»   »  தலக்கு மங்காத்தா, சந்தானத்துக்கு சக்க போடு போடு ராஜா:ட்விட்டர் விமர்சனம் #SakkaPoduPoduRajaFromToday

தலக்கு மங்காத்தா, சந்தானத்துக்கு சக்க போடு போடு ராஜா:ட்விட்டர் விமர்சனம் #SakkaPoduPoduRajaFromToday

Posted By:
Subscribe to Oneindia Tamil
சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா - ட்விட்டர் விமர்சனம்...வீடியோ

சென்னை: சந்தானத்தின் சக்க போடு போடு ராஜாவுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர்.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ள சக்க போடு போடு ராஜா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ஆம், வேலைக்காரனும், சக்க போடு போடு ராஜாவும் ஒரே நாளில் வெளியாகியுள்ளன.

சிம்பு இசையமைத்துள்ள சக்க போடு போடு ராஜா படம் பற்றி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

செம்ம

#SakkaPoduPoduRajaFromToday செம்ம படம்....ஃபுல் என்டர்டெயின்மென்ட்..... சந்தானத்திற்கு வாழ்த்துக்கள்.

சந்தானம்

அருமையான படம் சந்தானம் அண்ணா
சிம்பு சார் இசை கெத்து
படம் முழுக்க காமெடி சூப்பர்
வாழ்த்துக்கள்

#SakkaPoduPoduRajaFromToday

இரண்டாம் பாதி

முதல் பாதி காமெடியாக இருந்தது
இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறோம்

தளபதி

தலக்கு ஒரு மங்காத்தா
தளபதிக்கு ஒரு துப்பாக்கி
சந்தானத்துக்கு ஒரு #SakkaPoduPoduRaja
மாஸ் காட்டி பிச்சி பிரிச்சி மேஞ்சிட்டான்
#SakkaPoduPoduRajaFromtoday
#SPP
@iamsanthanam ப்ரூ நீ நடிகனுக்கும் மேல 🔥🔥

சிரிப்பு சிரிப்போ சிரிப்பு

#SakkaPoduPoduRaja
அருமையான என்டர்டெயின்மென்ட்
வயிறு வலிக்க சிரிக்கலாம்
குடும்பத்தாருக்கு பிடிக்கும்
என்ன ஒரு முதல் பாதி
சந்தானம் சூப்பர்ப் சார்
எஸ்டிஆர் பிஜிஎம் சூப்பர்
என்ன ஒரு திறமை!!!

English summary
Santhanam starrer Sakka Podu Podu Raja has hit the screens on friday. Fans seem to love the laughter riot for which Santhanam is known for. Santhanam movie has got released along with Sivakarthikeyan's Velaikkaran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X