செம ஃபிட்டான டிரஸ்... இடுப்பை வளைத்து நெளித்து ... க்யூட் ஆட்டம் போட்ட சாக்ஷி!
சென்னை : பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால் ஃபிட்டான ஜிம் உடையில் க்யூட்டான ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தற்போது இவர் சிண்ட்ரெல்லா, அரண்மனை3, பஹிரா,புரவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒடிடியில் வெளியான டெடி படத்தில் மருத்துவராக சாக்ஷி நடித்திருந்தார்.

பிரபலமானார்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். இவர் அதற்கு முன் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெயர் சொல்லும்படி அமைந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

படு ஆக்டிவாக
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது படு கவர்ச்சியான அல்லது வித்தியாசமான போட்டோஷூட் நடத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தினம் தினம் ஒரு புகைப்படம் தினம் ஒரு வீடியோ என்று இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்.

ஏராளமான ரசிகர்கள்
எந்த உடை என்றாலும் சிக்குனு சும்மா பளபளனு இருக்கும் சாக்ஷிக்கு இன்ஸ்டாகிராம், ட்விட்டர், பேஸ்புக் என ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படு பிஸியாக பல படங்களில் நடித்து வந்தாலும். தினமும் ஒரு கவர்ச்சி படத்தை பதிவிட்டு இணைய நட்பு வட்டாரத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டார்.
க்யூட் ஆட்டம்
படத்தில் படு பிஸியாக இருக்கும் போதே கவர்ச்சி படத்தை அப்லோடு செய்து தெறிக்க விட்ட சாக்ஷி ஊரடங்கில் சும்மா இருப்பாரா என்ன. இணையத்தில் புகைப்படத்தை பதிவிட்டு கலக்குகிறார். தற்போது இவர், ஃபிட்டான ஜிம் உடையில் பக்காவாக இடுப்பை வளைத்து நெளிந்து க்யூட்டாக ஒரு ஆட்டம் போட்டுள்ளார். வழக்கம் போல இந்த பதிவிற்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











