கிழிந்த பேண்ட்.. உள்ளாடை தெரியும்படி டாப்.. ஸ்டைலான டான்ஸ்.. தீவிர ரிகர்சலில் பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் கவர்ச்சி உடையில் தீவிர ரிகர்சலில் ஈடுபட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான சாக்ஷி அகர்வால், விஸ்வாசம், காலா உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் அவர் அடையாளம் காணப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெயரைக் கெடுத்துக்கொண்டாலும் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. பிக்பாஸிலிருந்து வெளியே வந்த கையோடு சின்ட்ரெல்லா, டெடி என படங்களில் கமிட்டானார்.

கிளாமர் போட்டோக்கள்
தற்போது ஹீரோயினாகவும் அவர் கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் நிலையிலும், பட வாய்ப்புக்காக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் கிளாமர் போட்டோக்களால் டைம் லைனில் இருந்து வருகிறார் சாக்ஷி.

கறுப்பு பேண்ட்
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் டான்ஸ் ரிகர்சலில் ஈடுபட்டிருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் கறுப்பு நிற பேண்ட் அணிந்திருக்கிறார் சாக்ஷி,

உள்ளாடை தெரிய
அந்த பேண்ட் முழுவதும் கிழிந்து கிழிந்து முழுக்காலும் தெரியும்படியாக உள்ளது. மேலும் டாப்பில் கறுப்பு நிற பனியன் அணிந்திருக்கும் சாக்ஷி உள்ளே போட்டிருக்கும் சிவப்பு நிற உள்ளாடை முழுவதும் தெரிகிறது.
சந்தோஷப்படுத்தும்
இருப்பினும் சாக்ஷி ஸ்டைலாக ஆடியிருக்கிறார். இந்த வீடியோவுக்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷனில், டான்ஸ் எப்போதும் என்னை சந்தோஷப்படுத்தும் என தெரிவித்திருக்கிறார்.

பிலிம் ஃபேர்
மேலும் #Thalaivar song #Rehearsals for #Filmfare2019 @filmfare என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார் சாக்ஷி அகர்வால். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











