ஏன் இப்படி.. வெறும் டாப்.. அதையும் இழுத்துவிட்டு.. அதகளம் பண்ணும் சாக்ஷி அகர்வால்.. வேற லெவல் போஸ்!

சென்னை: சாக்ஷி அகர்வலின் புதிய போட்டோ ஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் தலை சுற்றி போயுள்ளனர்.

முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால்.

மாடலான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கவினுடன் காதல்

கவினுடன் காதல்

இதில் போட்டுக்கொடுக்கும் வேலையை பார்த்ததால் சாக்ஷியை பாய்சன், விஷம், விஷபாட்டில், சினேக்ஷி என பல பெயர்களை வைத்து சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். சில நாட்கள் கவினுடன் காதல் உறவிலும் இருந்தார் சாக்ஷி.

கன்டென்ட் காதல்

கன்டென்ட் காதல்

ஆனால் அது கன்டென்ட் காதல் என்பதை அறிந்த ரசிகர்கள் அதற்காகவும் விளாசினர். பிக்பாஸ் நிக்ழச்சிக்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கி விட்டார் சாக்ஷி.

முக்கிய ரோல்கள்

முக்கிய ரோல்கள்

ஏற்கனவே பல படங்களில் குட்டி குட்டி ரோல்களில் நடித்துள்ளார் சாக்ஷி. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முக்கிய ரோல்களில் நடித்து வருகிறார்.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

அந்த வகையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

கைவசம் எக்கச்சக்கம்

கைவசம் எக்கச்சக்கம்

மேலும் அரண்மனை 3, பஹீரா, தி நைட், புரவி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் சாக்ஷி. என்னதான் கைவசம் பல படங்களை வைத்து பிஸியாக இருந்தாலும், விதவிதமாக போட்டோ ஷுட் நடத்த மறப்பதில்லை சாக்ஷி அகர்வால்.

சேலையில் சொட்ட சொட்ட

சேலையில் சொட்ட சொட்ட

அரைகுறை உடையில் அடிக்கடி போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அலற விட்டு வருகிறார். அண்மையில் சேலையில் சொட்ட சொட்ட மொத்த முதுகையும் காட்டினார் சாக்ஷி. இந்நிலையில் தற்போது ஒரு புதிய போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.

தாராளம் காட்டும் சாக்ஷி

தாராளம் காட்டும் சாக்ஷி


அதில் பிங்க் நிற டாப்ஸை மட்டும் அணிந்துள்ள சாக்ஷி, அணிகலன்கள் எதையும் அணியாமல் உள்ளார். மேலும் தொடை முழுவதையும் அப்பட்டமாக காட்டியுள்ள சாக்ஷி, டாப்ஸையும் தோள்பட்டை பக்கம் இழுத்து விட்டு தாராளம் காட்டியுள்ளார்.

குறையும் ஆடை அளவு

குறையும் ஆடை அளவு

இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், ஏன் இப்படி என்றும் நாளுக்கு நாள் ஆடை அளவு குறைந்து கொண்டே போகிறது என்றும் கூறி வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X