sakshi Agarwal: மல்லாக்கப்படுத்து பால் மேனியை காட்டிய சாக்ஷி அகர்வால்!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் மல்லாக்கப்படுத்துக் கொண்டு அட்டகாசமான முன்னழகு தெரியும் படி புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
சோஷியல் மீடியாவில் விதவிதமான ரீல்ஸ், கவர்ச்சி போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வரும் சாக்ஷி அகர்வாலை இன்ஸ்டாவில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

சாக்ஷி அகர்வால்: ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், பல்வேறு நடிகைகள் கலந்து கொண்டனர். அதேபோல ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த லிஸ்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு பரிட்சயமானவர் தான் நடிகை சாக்ஷி அகர்வால்.
மாடலிங்: வட மாநிலத்தைச் சேர்ந்த சாக்ஷி அகர்வால், சிறுவயது முதலே மாடலிங் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். பல தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து சினிமா வாய்ப்பை தேடி அலைந்த சாக்ஷிக்கு அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்தடுத்த படங்களில்: காலா படத்திலும் ரஜினியின் மருமகளாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுக்கு தோழியாகவும் நடித்திருந்தார். அதன் பின் டெடி, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்த சாக்ஷி அகர்வால் அண்மையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான நான் கடவுள் இல்லை என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஹாட் போட்டோஸ்: இந்நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் கவர்ச்சியாக மல்லாக்கப்படுத்துக்கொண்டு முன்னழகை தெரியவிட்டு அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் பதிவான சில மணி நேரத்திலேயே இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகிறது.
சினிமாவில் பிஸி: சினிமாவில் பிஸியாக நடித்து வரும் சாக்ஷி அகர்வால், க்ரைம் த்ரில்லர் திரைப்படமான புரவி படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், தி நைட் என்ற திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











