நேற்று பட்டன் போடாமல்.. இன்று யானை மீது அமர்ந்து கவர்ச்சி குளியல்.. வேற லெவலில் மிரட்டும் சாக்ஷி!

Recommended Video

Yashika & Sakshi Glamourous Photoshoot | Bigg Boss

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் யானை மீது அமர்ந்து கவர்ச்சி குளியல் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை சாக்ஷி அகர்வால் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறுவேடங்களில் நடித்திருக்கிறார். பிரபல தொலைக்காட்சிகளில் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம்தான் பெரும் பிரபலமானார். அதிலும் அவர் பல பிரச்சனைகளுக்கு காரணமாய் இருந்ததால் நெகட்டிவான பிரபலம்தான் கிடைத்தது.

சில நாள் காதல்

சில நாள் காதல்

சாக்ஷியை ஸ்னேக்ஷி, பாய்சன், விஷம் என்றெல்லாம் பட்டப்பெயர் வைத்து கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சகபோட்டியாளரான கவினும் சாக்ஷியும் சில நாட்கள் காதலித்தனர்.

படங்களில் ஒப்பந்தம்

படங்களில் ஒப்பந்தம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு சாக்ஷிக்கு எதிர்பார்த்தப்படியே பட வாய்ப்புகள் வந்தன. சிண்ட்ரெல்லா, டெடி ஆகிய படங்களில் சாக்ஷி ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கவர்ச்சியில் தாராளம்

கவர்ச்சியில் தாராளம்

சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள சாக்ஷி தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். நாளுக்கு நாள் அவர் காட்டும் கவர்ச்சி தாரளமாகிக்கொண்டே செல்கிறது.

லாஸை பார்த்து காப்பி

லாஸை பார்த்து காப்பி

அண்மையில் கோ க்ரீன் என்ற கேப்ஷனில் பச்சை நிற உடையில் இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவை காப்பியடிக்கிறீர்கள் என விமர்சித்தனர்.

பட்டன் போடாமல்..

பட்டன் போடாமல்..

இதனால் என்ன நினைத்தாரோ, நேற்று மேலாடையின் பட்டனை கழற்றி உச்சக்கட்டக் கவர்ச்சியில் முன்னழகு தெரியுமாறு போஸ் கொடுத்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இப்படி போஸ் கொடுக்க என்ன அவரசம் என கேட்டு கலாய்த்தனர்.

கவர்ச்சி குளியல்

கவர்ச்சி குளியல்

இந்நிலையில் யானை மீது அமர்ந்து கவர்ச்சி குளியல் போட்டிருக்கிறார் சாக்ஷி. அதாவது ஸ்ட்ராப்லஸ் டாப்ஸில் யானை மீது அமர்ந்து போஸ் கொடுக்கிறார் சாக்ஷி.

வீடியோ பகிர்வு

வீடியோ பகிர்வு

அப்போது யானை தனது தும்பிக்கையால் நீரை வாரியிறைக்க செம செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை சாக்ஷி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யானை ராஜா

மேலும் யானையுடன் ஃபோட்டோஷூட் செய்வது முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது, யானை "ராஜா" மீது அமர்ந்திருந்தபோது வெவ்வேறு விதமான உணர்வுகள் ஏற்பட்டது என்றும் தெரிவித்திருக்கிறார் சாக்ஷி.

வைரல் வீடியோ

சாக்ஷியில் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எலிஃபேன்ட் குயின் என கமென்ட் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X