எல்லாம் கரைஞ்சு போச்சி.. கையைத் தூக்கிய சாக்ஷி.. உறைஞ்சு போன ரசிகர்கள்!
சென்னை: செஞ்சுவச்ச சிலையாட்டம் கையை தூக்கி கலக்கல் போஸ் கொடுத்துள்ள சாக்ஷி அகர்வாலை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள் ரசிகர்கள்.
நல்லா உடற்பயிற்சி செய்து எப்படி ஸ்லிம் ஆயிருக்கேன் பார்த்துக்கங்க என்று அவர் சொல்வது போல இருக்கிறதாம் இந்த போஸ்களைப் பார்க்கும்போது.
வயிற்றில் இருந்த கொழுப்பை குறைத்து பால்வண்ண மேனியை பளபளப்பாக காட்டி காலை வேளையில் எனர்ஜி கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.

அவசரத்திலும் பார்க்கத் தவறுவதில்லை
வேலைக்கு செல்லும் அவசரத்திலும் தூங்கி முழித்ததும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பார்ப்பதே சாக்ஷி அகர்வாலுக்காக தானோ .காலை வேலையில் ரசிகர்களின் கண்களுக்கு எனர்ஜி ஊட்டுகிற வகையில் விதவிதமாக மொட்டைமாடியில் புடவையில் கலக்கியிருக்கிறார். மாடர்ன் உடையில் மட்டுமல்ல புடவைகளிலும் கவர்ச்சியில் பின்னிப் பெடல் எடுக்கலாம் என இவர் பார்த்து பார்த்து போட்டோஷூட் எடுத்திருக்கிறார்.

சேலையில் சொர்க்கம்
தற்போது பல நடிகைகளும் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருவது தங்களுடைய ரசிகர்களை கவர்வதற்காக மட்டுமல்லாமல் விளம்பர மாடலாகவும் கலக்கி வருகின்றனர். யார் எப்படி இருந்தாலும் சரி நான் என்னுடைய ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து போட்டோக்களை எடுத்து குவிப்பேன் என விடாப்பிடியாக காலை மாலை என இரண்டு வேளையும் புதுபுது போட்டோக்களை அப்லோடு பண்ணுவதில் இவருக்கு நிகர் இவர்தான் .எத்தனைபேர் புதுசு புதுசாக களம் இறங்கினாலும் சாக்ஷி அகர்வால் வேற ரகமாக இருக்கிறார்.

வேற லெவல் எக்சர்ஸைஸ்
தற்போது புது படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் , கிடைக்கும் நேரங்களில் உடற்பயிற்சி செய்து உடம்பை கிக்காக சிக்கென மாற்றி வைத்திருக்கும் சாக்ஷி அகர்வால். தன் அழகை தான் மட்டும் பார்த்தால் போதாது என ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் . இவருடைய போஸ்ட் பார்ப்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து தலையைக் காட்டி வருகின்றனர். அதனால்தான் இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள்ளே கமெண்ட்டுகள் மலை போல உயர்ந்து வருகிறது.
Recommended Video

மூச்சு முட்டுதாம்
இவர் என்னதான் மாடர்ன் உடையில் போஸ்ட் போட்டு வந்தாலும் இவருடைய ரசிகர்கள் அதிகமாக ரசிப்பது இவருடைய புடவை போட்டோஸ்கள் தான் . அதனால் தான் தற்போது "அம்மாடி புடவையில் இப்படியா மூச்சு முட்ட வைப்பதுது " என சொல்லும் அளவுக்கு ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறார். சிவப்பு கலர் ஜாக்கெட்டும் பூப்போட்ட புடவையும் கச்சிதமாக இவருக்கு பொருந்தியிருக்கிறது .அதுவும் லோ ஹிப்பில் புடவை கட்டிக்கொண்டு கையை தூக்கி தன்னுடைய இல்லாத இடுப்பை காட்டி இருக்கிறார்.

வேலை பார்த்த மாதிரிதான்
என்னதான் போட்டோஷூட் எடுத்தாலும் இப்படியா வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் தரிசனத்தை கொடுப்பது .இந்த மாதிரி காலை வேளையில் வந்து நின்னா வேலையில் எப்படி மைண்ட் போகும் என சில நெட்டிசன்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர் .காற்றிலாடும் புடவை எப்போது சரிந்து விழும் என நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











