ஒரு செகண்ட் ஷாக் ஆகிட்டோம்.. இதுக்கு மேல ஹாட்டா போஸ் கொடுக்க ஹாலிவுட் ஹீரோயினால கூட முடியாது!
சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் சற்று முன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லாருக்கும் நிச்சயம் அந்த டவுட்டு வரத்தான் செய்யும்.
Recommended Video
சட்டையை திறந்து முன்னழகை அப்பட்டமாக காட்டுகிறாரே.. அவர் உள்ளாடை அணிந்து இருக்கிறாரா? இல்லையா என்று தான்.
இளைஞர்களை இப்படியா அலறவிடுவீங்க சாக்ஷி என கமெண்ட் பக்கத்தில் கலங்கி போய் கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

ஒரு செகண்ட் ஷாக் ஆகிட்டோம்
நடிகை சாக்ஷி அகர்வால் மாடல் போட்டோஷூட்களை தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து போட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் இந்த ஹாட் போட்டோக்களை பார்த்த முதல் நொடியிலேயே ரசிகர்கள், தங்களது கண்ணை துடைத்துக் கொண்டு மறுபடியும் பார்க்கும் அளவுக்கு உள்ளாடை அணிந்துள்ளாரா? இல்லையா? என்ற சந்தேகத்துடன் செம ஹாட்டான புகைப்படங்களை தற்போது களமிறக்கி தெறிக்கவிட்டுள்ளார்.

எப்படி இருந்த நான்
அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில், காமெடிக்காக சகிக்க முடியாத பெண்ணாக காட்டப்பட்டிருந்த சாக்ஷி, இன்று தனது கடின முயற்சியால், அல்ட்ரா மாடர்ன் பியூட்டியாக இளசுகளை கிறங்கடிக்கும் மோகினியாக மாறி உள்ளார். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்கிற விவேக் வசனம் இவருக்கும் பொருந்தும்.

பெரிய படங்களில்
ராஜா ராணி, காலா, விஸ்வாசம், உள்ளிட்ட பெரிய படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமானார். அதன் பிறகு தற்போது சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

சொப்பன சுந்தரி
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி எனும் ஃபேஷன் நிகழ்ச்சியில் ஒரு பெண்கள் அணியின் தலைவியாக ரியாலிட்டி ஷோவில் மாடலிங் உலகில் இருக்கும் தனது திறமையை அழகாக வெளிக்காட்டி இருந்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வித விதமான போட்டோஷூட்களை எடுத்து போட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார்.

ஜிம்மே கதி
உன்னுடைய நிலை இதுதான் என்று இந்த உலகத்தில் யாரையுமே சொல்ல முடியாது என்பதற்கு உதாரணமாக, சின்ன ரோல் நாயகியாக இருந்த சாக்ஷி அகர்வால், விடாத கடின உடற்பயிற்சிகளால், சிக்கென மாறி, கோலிவுட்டின் அடுத்த ஹாட் ஹீரோயினாக மாறும் அளவுக்கு பாலிஷ் ஆகி விட்டார். லாக்டவுன் முடிந்த உடனும் முதல் ஆளாக ஷீல்டு, மாஸ்க் எல்லாம் போட்டுக் கொண்டு ஜிம்முக்கு போனவரும் இவர் தான்.

நிச்சயம் ஜெயிக்கலாம்
மேலும், இந்த புகைப்படங்களுக்கு அழகா மோட்டிவேட் பண்ணும் கேப்ஷனையும் நடிகை சாக்ஷி அகர்வால் கொடுத்துள்ளார். நண்பர்களே.. ரொம்ப கஷ்டப்பட்டு உழைங்க, உண்மையா உழைச்சா எதையும் மாத்தலாம். உடலை அழகா செதுக்குங்க, தேகத்தை பொலிவடைய செய்யுங்க, நல்ல உணவை உண்ணுங்க, கனவுகளை நோக்கி நகருங்க, ஒரு நாள் உங்களுடைய முதல் பெயரே உங்களை அடையாளப் படுத்த போதுமா இருக்கும் எனக் குறிப்பிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி உள்ளார்.


Click it and Unblock the Notifications











