பிக்பாஸ் சாக்ஷி யார மீட் பண்ணியிருக்காங்க பாருங்க.. வைரலாகும் போட்டோ!

Recommended Video

Sakshi Emotional speech about kavin

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகை சாக்ஷி, நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார்.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார் சாக்ஷி.

இதனால் அவரை பாய்சன், ஸ்னேக்ஷி, விஷம் என்றெல்லாம் ட்ரோல் செய்தனர் நெட்டிசன்கள். கவினுடன் காதல் பின்னர் மோதல் என தொடர்ந்து ஃபோகஸ் செய்யப்பட்டு வந்தார் சாக்ஷி.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இதனைத் தொடர்ந்து நாமினேஷன் முறைப்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். வெளியேறிய கையோடு தன்னை பற்றிய ட்ரோல்களை பார்த்து ஆவேசமடைந்த சாக்ஷி, ட்ரோலர்ஸ்க்கு எச்சரிக்கை விடுத்தார்.

கவின் குறித்து வீடியோ

கவின் குறித்து வீடியோ

பின்னர் கவின்தான் தன் வாழ்க்கையில் விளையாடிவிட்டதாக கூறி வீடியோக்களை வெளியிட்டார். இதனால் தொடர்ந்து பேசப்பட்டு வந்தார் சாக்ஷி.

அஜித்துக்கு புகழாரம்

அஜித்துக்கு புகழாரம்

இந்நிலையில் சாக்ஷி, நடிகர் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாக்ஷி, நடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

யூ ராக் தல!

அவர் பதிவிட்டிருப்பதாவது, என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகத் துணிச்சலான மனிதர்! ஒரு பர்ஃபெக்ட் ஜென்டில்மேன், அவரது தொழில் வாழ்க்கையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், எந்தவொரு பெண்ணுக்கும் மிகவும் பணிவானவர் மரியாதைக்குரியவர். யூ ராக் தல! இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X