இது புடவையா.. மாடர்ன் டிரெஸா? ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்.. நடுவுல மாராப்பு.. என்ன இப்படி ஆயிட்டிங்க!

Recommended Video

Yashika & Sakshi Glamourous Photoshoot | Bigg Boss

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் வித்தியாசமான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை சாக்ஷி அகர்வால் காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி உள்ளார்.

ஆனால் விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகுதான் சாக்ஷி அகர்வால் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல பிரச்சனைகளுக்கு அவர் காரணமாக இருந்ததால் அவரை பாய்சன் என்றழைத்தனர்.

கழட்டிவிட்ட கவின்

கழட்டிவிட்ட கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சாக்ஷியும் கவினும் ஒருவரையொருவர் காதலித்தனர். பின்னர் லாஸ்லியா கவின் மீது காதல்கொள்ள சாக்ஷியை கழட்டிவிட்டார் கவின்.

போட்டோ ஷுட்

போட்டோ ஷுட்

இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு கவினை சாடி வீடியோ வெளியிட்டார் சாக்ஷி அகர்வால். இது ஒரு புறம் நடக்க, போட்டோ ஷுட்டுகளை நடத்தி பிஸியாக உள்ளார்.

படுகிளாமர்

படுகிளாமர்

நடிகை சாக்ஷி அகர்வால் நடத்தும் போட்டோ ஷுட்டுகள் வேற லெவலில் உள்ளன. ஆரம்பத்தில் கொஞ்சம் டீசன்ட்டாக போட்டோக்களை ஷேர் செய்த சாக்ஷி அகர்வால், தற்போது படு கிளாமராக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அசத்தல் நடனம்

அசத்தல் நடனம்

தொடை, மார்பு, தொப்புள் என பார்ப்பவர்கள் அசரும் அளவுக்கு போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடிக்கிறார். இந்நிலையில் பிலிம்ஃபேர் 2019 விருது விழாவில் பங்கேற்ற சாக்ஷி அசத்தல் நடனமாடினார்.

ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்

ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்

அது ஒரு புறம் இருக்க நிகழ்ச்சிக்கு முன்னதாக வித்தியாசமான உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது. வைலட் நிற உடையில், ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்திருக்கிறார்.

வலைதளங்கள்

கீழே தொடை தெரிய ஓபன் வைத்து படுகிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். வயிறு தெரிய புதுவித ஹேர் ஸ்டைலில் கலக்கியிருக்கிறார். சாக்ஷி அகர்வாலின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செட் ஆகல

அந்த போட்டோக்களை பார்த்து சிலர் செம, பியூட்டிஃபுல் என்று கருத்து தெரிவித்த போதும் சிலர் விளாசியிருக்கின்றனர். உனக்கெல்லாம் இந்த டிரெஸ் செட் ஆகல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X