twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டூ பீஸ்தான்.. ஆனாலும் செம க்யூட்.. கிளாமர் டிரெஸில் பிக்பாஸ் பிரபலம்.. வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: டூ பீஸ் உடையில் செம கிக்காக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலத்தை பார்த்து நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதற்கு முன்னதாக சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் காலா ஆகிய படங்களிலும் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகே அவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

    படங்களில் கமிட்

    படங்களில் கமிட்

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது. தொடர்ந்து ராய் லக்ஷ்மியுடன் சின்ட்ரெல்லா படத்தில் கமிட்டானார். அதனை தொடர்ந்து ஆர்யா, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் டெடி படத்திலும் கமிட்டானார் சாக்ஷி அகர்வால்.

    கிளாமர் போட்டோ ஷுட்

    கிளாமர் போட்டோ ஷுட்

    அடுத்தடுத்து படங்களில் கமிட்டாலும் காலண்டர் போட்டோ ஷுட், கவர் பேஜ் போட்டோ ஷுட் என பிஸியாக உள்ளார் சாக்ஷி. வித்தியாசமான உடையில் அவ்வப்போது கலக்கல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். மாடர்ன் டிரெஸ் மட்டுமல்லாமல் சேலையிலும் படு கிளாமராக போட்டோ ஷுட் நடத்தி கிக்கேற்றி வருகிறார்.

    டூ பீஸ் போன்று

    டூ பீஸ் போன்று

    அந்த வகையில் தற்போது சிவப்பு நிற மாடர்ன் டிரெஸில் செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால். அதில் உள்ளாடை அணியாமல் சிவப்பு நிற டூ பீஸ் போன்ற உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். ஸ்லீவ் இல்லாமல் ஒரே ஒரு லூப்பை மட்டும் கொண்டு பிராவை போன்று உள்ளது அவர் அணிந்திருக்கும் டாப்ஸ்.

    டான்ஸ்

    அதே போன்று தொடை வரை மட்டுமே டைட் ஷார்ட்ஸை அணிந்திருக்கிறார். சிவப்பு நிறத்தில் உள்ள அந்த உடைக்கு சிவப்பு நிற ஹை ஹீல்ஸ் ஷுவை அணிந்துள்ளார். இந்த போட்டோக்களை தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் சாக்ஷி. டான்ஸ் ஆடுவது போன்றும், விதவிதமாக போஸ் கொடுப்பது போன்றும் போஸ் கொடுத்திருக்கிறார் சாக்ஷி.

    குத்தாட்டம் கேட்குதா?

    அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வர்ணித்தும் திட்டியும் உள்ளனர். சில நெட்டிசன்கள் உலகமே கொரோனாவால் பீதியில் உறைந்து போய் உள்ளது. இந்த நேரத்தில் இப்படி ஒரு குத்தாட்டம் கேட்குதா என நெட்டிசன்கள் விளாசியுள்ளனர். மற்றொரு நெட்டிசன் இந்த கேவலமான டிரெஸ் எங்கு கிடைத்தது என கேட்டிருக்கிறார்.

    என்ன சம்பந்தம்?

    தன்னுடைய போட்டோக்களுடன் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்ற கேப்ஷனுடன் Covid என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார் சாக்ஷி. அதனை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் உடைக்கும் கோவிட்டுக்கும் என்ன சம்பந்தம் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    வைரல் போட்டோஸ்

    அதேநேரத்தில் பலர் சாக்ஷியின் உடையையும் ஸ்டைலையும் பார்த்து வாயை பிளந்துள்ளனர். க்யூட், ஹாட், செக்ஸி, ஸ்டைல் என வர்ணித்துள்ளனர். நீங்கள் இதுபோன்ற போட்டோக்களை ஷேர் செய்தால் பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருப்பேன் என்றும் சாக்ஷி கூறியிருக்கிறார். சாக்ஷியின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Sakshi Agarwal red hot photo goes viral on social media. She wears uniqe red colour dress.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X