மேடம் பிளவுஸ் போட மறந்துட்டீங்க.. சாக்ஷியை ஓட்டி விளையாடும் ரசிகர்கள்!
சென்னை: சேலைக்கு பிளவுஸ் போட மறந்து போயி மூக்கில் மட்டும் இவ்வளவு பெரிய டோலாக்கு போட்டிருக்கீங்களே என்று ரசிகர்கள் சாக்ஷியை கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
கலகலப்பாக போஸ் கொடுத்திருக்கும் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராம் தெறிக்க விட்டு வருகிறது.
சாக்ஷி அகர்வால் எனும் பெயரைக் கேட்டதுமே குஷியாகி போகும் அளவிற்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கலக்கல் போஸ்ட்
இவருக்கு கிளாமர் போஸ்ட் மட்டுமல்ல ஹோம்லியான போஸ்ட் போட்டாலும் என்னை கலக்க முடியும் என விதவிதமாக தனது திறமையை நிரூபித்து வந்துகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து கொண்டிருந்தாலும் தற்போது மாடலிங்கில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார் . திடீரென இவர் கவர்ச்சி பழமாக பெட்டில் உட்கார்ந்தபடி விதவிதமாக போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார்.

கவர்ச்சிகரம்
அடுத்தநாளே இழுத்துப் போர்த்திக் கொண்டு சேலையிலும் படுகவர்ச்சியாக என்னால் கலக்க முடியும் என நிரூபித்து வருகிறார். அதனால் தான் இவரை எந்த ஆங்கில் இருந்து பார்த்தாலும் இவர் வேற மாதிரி தான் இருக்கிறார் என ரசிகர்கள் இவரை எப்போதுமே சுற்றி வந்து கொண்டிருக்கின்றனர். அதனால்தான் இவர் போஸ்ட் போட்ட சிறிது நேரத்திற்குள் இவருக்கு லைக்களும் கமெண்டுகளும் மலை போல உயர்ந்து வருகிறது.

உடம்பு சூடு
தினமும் விதவிதமான போட்டோக்களை இவர் எடுத்து குவிப்பதால் இவருடைய போட்டோக்களை பார்த்து பல ரசிகர்கள் இளநீர் குடித்து உடல் சூட்டை தனித்து வருகிறார்களாம். அந்த அளவிற்கு சூட்டை கிளப்பும் வகையில் வெறி ஏற்றி வருகிறார் .நேற்றைய போஸ்ட்டியில் ஜீன்ஸ் பேண்டில் டீ சர்ட்டும் போட்டுக்கொண்டு ஜீன்ஸ் போட்ட தேவதை யாக ஹாட்டின்களை பறக்கவிட்டு செம்மையாக கலக்கியிருந்தார்.

வித்தியாசமான போஸ்
ஆனால் இன்று குத்த வைத்தபடி சட்டை போடாமல் சேலையை கட்டிக்கொண்டு வேற மாதிரி மிரட்டியிருக்கிறார். இவருக்கு போட்டியாக பல நடிகைகள் போட்டோ சூட் நடத்தினாலும் இவர் எப்போதுமே வித்தியாசமாக அனைவரையும் கவர்ந்து விடுகிறார் .மழையில் நனைந்தபடி கண்டமேனிக்கு கன்னாபின்னாவென போஸ் கொடுத்து சில நேரங்களில் ரசிகர்களை தூங்கவில்லை விடாமலும் சில நேரங்களில் ஜிம்மில் பாட்டுப்பாடி ஆடிக் கொண்டிருக்கிறார்.

ஜிம் கேர்ள்
அனைவரும் ஜிம் பக்கம் இப்படி வாங்க என கண்ணாலே அழைத்து சில நேரங்களில் காலை வேலையில் எனர்ஜி கூட்டி விடுகிறார். அதுவுமில்லாமல் சினிமாக்களில் தான் இவர் கேரக்டருக்கு தகுந்த மாதிரி நடிப்பேன் ஆனால் இன்ஸ்டாகிராமில் என்னுடைய சுய ரூபத்தை தான் நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கீங்க. தனக்கு பிடித்த மாதிரி மட்டுமே போஸ்ட் போடும் இவருக்கு வரும் நெகட்டிவ் கமெண்டுகளை பற்றி கொஞ்சம் கூட கண்டு கொள்வதே இல்லை.

பரமேஸ்வரி
தினமும் இவர் விதவிதமாக போட்டோ சூட் நடத்தினாலும் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் கம்பீரமான ராணி மங்கம்மா மாதிரி அமர்ந்து கொண்டு அனைவரையும் மிரட்டி இருக்கிறார் .இவரை கலாய்க்கும் நெட்டிசன் கூட தற்போது இந்த மாதிரி ஒரு போட்டோ வெளியிட்டதும் மிரண்டு போயிருக்கிறார்கள். எப்படியும் சிறிது நேரத்திற்குள் இவரை வைத்து மீம்ஸ் போட்டாலும், பார்த்ததும் அனைவரும் பதறி போகிற அளவில் தான் தற்போது இவர் போட்டோ வெளியிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











