ஒன் சைடு சட்டையை கழட்டி முன்னழகை காட்டிய சாக்‌ஷி.. ஆனால், இப்பவும் அசராமல் கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

Recommended Video

கக்கூஸ்க்குள் நின்று தன்னைத்தானே வளைத்து வளைத்து வீடியோ

சென்னை: கபாலி, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கருப்பு நிற டிரெஸ்சில் தொடையழகு தெரியும் படி பதிவிட்ட அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் கண்டு கொள்ளாததால், முன்னழகு தெரியும் படி சட்டையை கழட்டி செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

ராய் லக்‌ஷ்மியின் சிண்ட்ரெல்லா படத்தில் வில்லியாக நடித்து வரும் சாக்‌ஷி அகர்வால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தமிழக ரசிகர்களிடையே பிரபலமானார் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் வீட்டில் சாக்‌ஷி நடத்திய காதல் நாடகங்கள் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. லாஸ்லியா, யாஷிகா ஆனந்த் போன்றவர்களுக்கு கிடைத்த அளவிற்கு சாக்‌ஷிக்கு ரசிகர்களும் கிடைக்கவில்லை.

ஹாட் புகைப்படம்

ஹாட் புகைப்படம்

இதனால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஆனால், சாக்‌ஷி அகர்வாலுக்கு லைக்குகள் கிடைப்பதை விட அதிகப்படியான ட்ரோல்கள் தான் கிடைத்து வருகின்றன.

சைடு போஸ்

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னதாக கருப்பு நிற உடலை ஒட்டியபடி இருக்கும் ஸ்க்ரீன் துணியை அணிந்து போஸ் கொடுத்திருந்தார் சாக்‌ஷி. அந்த புகைப்படத்தில் சாக்‌ஷியின் தொடையழகு லேசாக தெரிந்திருந்தது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படத்திற்கு குறைவான லைக்குகளே கிடைத்தன.

தொடையழகு

இதனால், கடுப்பான சாக்‌ஷி அகர்வால் தனது முழு தொடையழகும் தெரியும் படி முழு போஸையும் கொடுத்திருந்தார். ஆனால், அந்த புகைப்படத்தையும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்திருந்தனர். அவருக்கு முன்பு கிடைத்த அளவுக்கு கூட இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவியவில்லை என்பது தான் இதில் வேடிக்கையான விஷயம்.

சட்டையை கழட்டி

சட்டையை கழட்டி

எப்படியாவது இந்த முறை ரசிகர்களின் மனங்களை வென்று லைக்குகளை குவிக்கிறேன் என்ற சபதம் போட்டிருப்பாரோ என்னவோ தெரியவில்லை. தனது சட்டையை கழட்டி ஒன் சைடு உள்ளாடை மற்றும் எடுப்பான முன்னழகு தெரியும் படி செம்ம செக்ஸியான புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

கன்றாவி

சற்று முன் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் சர சரவென்று அதிகரித்தாலும், அதை விட ஆபாசமான கமெண்ட்டுகளும் திட்டுகளும் தான் அதிகம் வருகின்றன. மேலும், சில ரசிகர்கள் கன்றாவி, என்றும் தமிழை கொச்சைப்படுத்தும் சினிமாக்காரி என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர். இப்போதும் லைக்குகள் வரவில்லை என்றால் சாக்‌ஷி அடுத்து என்ன செய்வாரோ என்று தான் பயமாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X