Don't Miss!
- News
"பட்ஜெட் எப்படி இருக்கும்? எதிர்பார்ப்பு என்ன?" அமைச்சர் பிடிஆர் சொல்ல சொல்ல.. கவனமாக கேட்ட கூட்டம்
- Automobiles
நெதர்லாந்து மக்களின் மூளையே மூளைதான்... சைக்கிள்களை நிறுத்துவதற்கு ரூ.533 கோடியில் பார்க்கிங் பகுதி!!
- Finance
மக்களுக்கு நன்றி.. 2வது காலாண்டில் நடந்த மேஜிக்.. மோடி அரசு சொன்ன செம நியூஸ்..!
- Technology
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone 2 பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பட்டும் படாமல்.. தொட்டு தொடாமல்.. இப்படியும் கட்டலாமா சேலையை!?!
சென்னை : சாக்ஷி அகர்வால் செம்ம கிளாமரான கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை பதிவேற்றி இருக்கிறார் .
சாக்ஷி அகர்வால் எப்போதும் கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களை அசராமல் எடுக்க கூடியவர். கவர்ச்சியின் உச்சத்தில் பலர் வாயை பிளக்க வைக்கும் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை ஆச்சரியபடுத்தியிருக்கிறார். இதே வரிசையில் கருப்பு நிற சேலையில் கவர்ச்சி ததும்ப அழகிய போட்டோக்களை எடுத்து பதிவேற்றியிருக்கிறார் சாக்ஷி .

இப்போது எடுத்திருக்கும் புகைப்படங்களில் டிரான்ஸ்பரன்ட் சேலை என்று சொல்லப்படும் உள்ளழகு அப்படியே வெளியே தெரியும் சேலையை அணிந்து வாயை பிளக்கும் அளவிற்கு மிக அழகான சேலையுடன் ஈர்ப்பு நிறைந்த பார்வையின் மூலம் புகைப்படங்களை எடுத்துள்ளார்.
முன்னழகு முழுவதும் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் சேலை இருந்தும் அழகு முழுவதும் தெரிவதை போல இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார் சாக்ஷி. மொத்த அழகையும் காட்டி சாக்ஷி எடுத்திருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது நிற்பது சாக்ஷியா அல்லது மெழுகு சிலையா என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது .

இடுப்பில் கை வைத்து தலைமுடியை கோர்த்துள்ள சாக்ஷியின் புகைப்படங்கள் கண்களை அலைபாயவிடுவதில்லை இருந்தும் தன் கையில் குத்திய அழகிய டாட்டூவையும் ரசிகர்களுக்கு காட்டி செல்கிறார் சாக்ஷி .

இந்த புகைப்படத்தின் மூலம் இன்ஸ்டாகிராம் கவர்ச்சி நாயகிகள் வரிசையில் சாக்ஷியும் இனைந்துள்ளார்.இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷனாக இம்முறை சாக்ஷி கூறியிருப்பது. உங்களின் அனுமதியின்றி யாரும் உங்களை தாழ்த்தி விட முடியாது என்று கருத்து கூறியுள்ளார் .

சாக்ஷி அகர்வால் தற்போது ஜீவி.பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஆர்யாவின் டெடி படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும் சின்ரல்லா படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால்.