ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைக்க சொன்னா.. கதவு வச்சி.. தோரணம் கட்டி தொங்க விட்டுருக்காங்களே சாக்‌ஷி!

சென்னை: சேலையை எந்தளவுக்கு செக்ஸியாக கட்ட முடியுமோ அந்த அளவுக்கு படு கவர்ச்சியாக கட்டியபடி எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷுட் போட்டோக்களை போட்டு அதிர வைத்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

ராஜா ராணி, காலா, விஸ்வாசம், டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் செம ஹாட்டான போட்டோக்களை போட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

சேலையில் செக்ஸியாக

சேலையில் செக்ஸியாக

முதுகு முதல் இடுப்பு வரை பின்னழகு மொத்தத்தையும் சேலை அணிந்தே காட்டியபடி செம செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால். இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் ரசிகர்களை கொண்டு அசத்தி வருகிறார் இந்த பிக் பாஸ் பிரபலம்.

இப்படி நிக்காதீங்க

இப்படி நிக்காதீங்க

சைடு போஸில் மாராப்பை விளக்கி ஜாக்கெட் தெரியும் படி கவர்ச்சியின் உச்சிக்கே சென்று இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால். ராய் லக்‌ஷ்மியின் சிண்ட்ரெல்லா படத்தில் வில்லியாகவும், சமுத்திரகனிக்கு புதிய படத்தில் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

ஜாக்கெட்டில் தோரணம்

ஜாக்கெட்டில் தோரணம்

ஜன்னல் வச்ச ஜாக்கெட் என்பதெல்லாம் ஓல்டு ஃபேஷன் இப்போ முழுசா ஓப்பன் பண்ணி சில தோரணங்கள் தொங்குவது போல ஒரீரு நாட்களை மட்டுமே இறுக்கிக் கட்டி மொத்த பின்னழகையும் காட்டி இதுதான் இனி டிரெண்ட் என தெறிக்கவிடுகிறார் சாக்‌ஷி அகர்வால்.

எகிறுது லைக்ஸ்

எகிறுது லைக்ஸ்

கடும் வொர்க்கவுட் செய்து செம கச்சிதமான உடல் தோற்றத்தை கொண்டுள்ள நடிகை சாக்‌ஷி அகர்வால் இந்த சேலை போட்டோஷூட்டில் மொத்த கிளாமரையும் தூக்கலாக காட்டியபடி ரசிகர்களை அதிர வைத்துள்ளார். ஏகப்பட்ட ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X