டூபீஸ் மட்டுமில்ல.. படுக்கையறையில் பிக்பாஸ் பிரபலம் செய்த வேலைய பாருங்க.. வாயை பிளக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் பிரபலம் ஒருவர் கோவாவில் டூபீஸில் வலம் வரும் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சாக்ஷியும் கவினும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

ஆனால் கவின், லாஸ்லியா மீது கொண்ட காதலால் சாக்ஷியை கழட்டி விட்டார். இதனால் கடுப்பான சாக்ஷி பிக்பாஸை விட்டு வெளியே வந்த பிறகும் கவினை திட்டித் தீர்த்தார்.

லீடிங் ரோல்

லீடிங் ரோல்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே விஸ்வாசம், காலா ஆகிய படங்களில் நடித்த சாக்ஷிக்கு தற்போது லீடிங் ரோல் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றனர்.

செம ஆக்டிவ்

செம ஆக்டிவ்

அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ளார் சாக்ஷி. ஆரம்பத்தில் கவினை விளாச மட்டுமே டிவிட்டரில் தலைக்காட்டியவர் சாக்ஷி.

கவர்ச்சியில் தாராளம்

கவர்ச்சியில் தாராளம்

கடந்த சில நாட்களாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். மீரா மிதுனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார் சாக்ஷி அகர்வால்.

செம செக்ஸி ஆட்டம்

செம செக்ஸி ஆட்டம்

ஹாலிடே ட்ரிப் என ஜெய்ப்பூர் சென்றுள்ள சாக்ஷி, அங்கு பிகினியில் செம செக்ஸியாக ஆட்டம்போட்டார். அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டார் சாக்ஷி அகர்வால்.

சன்பர்ன் விழா

சன்பர்ன் விழா

சாக்ஷியின் பிகினி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. இந்நிலையில் தற்போது கோவாவில் சன்பர்ன் விழாவில் பங்கேற்றிருப்பதாக போட்டோ வெளியிட்டிருக்கிறார் சாக்ஷி.

செக்ஸி போஸ்

அதில் குட்டி டிராயர், ஸ்லீவ்லெஸ் டாப், ஓவர் கோட் என ஒய்யாரமாக வலம் வருகிறார். ஒரு கட்டத்தில் திறந்தப்படி இருந்த அந்த ஓவர் கோட்டையும் கழட்டிவிட்டு செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

வித்தியாசமான போஸ்

அதோடு படுக்கையறையில் அந்தரத்தில் குதித்தப்படி போஸ் கொடுத்துள்ளார். நாளுக்கு நாள் உடையை குறைத்துக்கொண்டே வரும் சாக்ஷி, வித்தியாசமான போஸ்களையும் ட்ரை செய்கிறார்.

அள்ளும் லைக்ஸ்

சாக்ஷியின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாக்ஷியின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களையும் அள்ளி வருகிறது.

இப்படிதான் குதிக்கும்

குரங்கு கூட இப்படிதான் குதிக்கும் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

நைஸ் கிளிக்

சூப்பர் நைஸ் கிளிக் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X