நீங்களும் கூட கொஞ்சம் டிரெஸ் போட்டு கவர் பண்ணிருக்கலாம்.. பிக்பாஸ் பிரபலத்திற்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்

Recommended Video

சாக்ஷி அகர்வால் கோவாவில் ஆடிய அழகு நடனம் - வீடியோ

சென்னை: பிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் கொஞ்சம் கூடவே உடை உடுத்தியிருக்கலாம் என அட்வைஸ் செய்துள்ளனர்.

நடிகை சாக்ஷி அகர்வால், காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் சாக்ஷி அகர்வால்.

இதில் சில விஷயங்களை அரைகுறையாக கேட்டு விட்டு பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தார். இதனால் அவர் மீது கடுப்பில் இருந்தனர் நெட்டிசன்கள்.

போட்டோ ஷுட்

இதன் காரணமாக சமூக வலைதளங்களிலும் அவரை ஸ்னேக்ஷி, பாய்சன் என்றும் அழைத்தனர். ஒரு கட்டத்துக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் சாக்ஷி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சாக்ஷி அகர்வால் அடுத்தடுத்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி திணறடித்தார். பிகினி உட்பட கவர்ச்சி உடையில் அவர் நடத்திய போட்டோ ஷுட்டுகள் வைரலானது.

படங்களில் கமிட்

குறிப்பாக யானை மீது வித விதமான வித்தியாசமான உடைகளில் அவர் நடத்திய போட்டோ ஷுட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சாக்ஷியின் அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதன் பலனாக சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. சிண்ட்ரெல்லா, டெடி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார் சாக்ஷி அகர்வால்.

குட்டைப்பாவாடை

லக்ஷ்மி ராய் சாக்ஷியின் நடிப்பில் சிண்ட்ரெல்லா படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.இந்நிலையில் சாக்ஷி அகர்வால் மேகஸின் ஒன்றின் அட்டை படத்திற்காக போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார். இதற்காக கறுப்பு நிற உடையில் அசத்தாலாக உள்ளார். கறுப்பு நிற உள்ளாடை போன்ற மேலாடை மற்றும் தொடை வரை மட்டுமே உள்ள குட்டைப் பாவாடையை உடுத்தியிருக்கிறார்.

மீரா மிதுன் அழகு

அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா மற்றும் டிவிட்டர் பக்கங்களில் ஷேர் செய்திருக்கிறார். அதனை பார்த்த நெட்டிசன்கள் சாக்ஷியின் அழகை புகழ்ந்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் உங்களை விட மீரா மிதுன் அழகாய் இருக்கிறார் என வெறுப்பேற்றியுள்ளனர். இந்த பொண்ண பாக்கும் போது மட்டும் ஆஞ்சநேயர மறந்து லைக் போடுறேன் டா என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கவர் பண்ணியிருக்கலாம்..

கவர் பேஜ் போட்டோ ஓகே. நீங்களும் கூட கொஞ்சம் டிரெஸ் போட்டு கவர் பண்ணிருக்கலாம்.. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். செமயா இருக்கீங்க என்று புகழ்ந்துள்ள நெட்டிசன். இன்னும் சிலர், பிக்பாஸ் வீட்டில் சாக்ஷி பாடிய அவ்வா.. அவ்வா பாடலை பதிவு செய்து கிண்டலடித்துள்ளனர். சாக்ஷியின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X