தொடையில் பச்சை குத்திய சாக்ஷி.. ரசிகர்கள் தாறுமாறு ஹேப்பி!
சென்னை: இழுத்துப் போர்த்தி ரொம்ப போரடிக்குது என தொடையில் குத்தி இருக்கும் பச்சையை சூம் பண்ணாமலே பாருங்க என வெண்ணை போல இருக்கும் முழு தொடையையும் முழுசாக காட்டி கிறங்க அடித்திருக்கும் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தாறுமாறாக இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
சினிமாக்களில் நடித்து கொண்டிருந்தாலும் எனக்கு பிடித்தது எல்லாமே இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதுதான் அதுவும் என்னோட ரசிகர்கள் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என எங்கேயும் போக விடமாட்டேன் என அடிக்கடி போஸ்ட் போட்டு ரசிகர்களை பாடாய்படுத்தி வரும் சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் போட்டோஸ்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது .
இவர் போஸ்ட் போடுவதற்காகவே சேலையில் போஸ்ட் போட்டாலும் சரி மாடல் உடையிலும் சரி இவரை அடிச்சுக்க யாராலும் முடியாமல் தான் திணறி வருகின்றனர்.

ஹாட் போட்டோக்கள்
இவருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராமில் ஷிவானி முதல் தர்ஷா குப்தா வரை பலர் படையெடுத்து பார்த்தாலும் இவரிடம் எந்த பருப்பும் வேகவில்லை இவருடைய ரசிகர்களுக்கு இவர்தான் செல்ல தலைவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்கும் போது புசுபுசுவென புஷ்டியாக இருந்த இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் மேலும் தளதளவென மாறிவிட்டார்.

ஹார்ட் ஒர்க்
ஆனாலும் வெளியே வந்தபிறகு வெறி கொண்ட வேங்கையாக ஜிம்மில் வொர்க் அவுட்டில் கலக்கி வருகிறார் .இவர் ஜிம்மில் வொர்க் அவுட் பண்ணும் வீடியோக்கள் தொடர்ந்து போட்டு வந்ததாலே பல நெட்டிசன்கள் இவரை வகைவகையாக கலாய்த்து சிக்ஸ்பேக் எப்போது வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். அதனால்தான் தற்போது இவர் தளதளவென தனது உடம்பை அப்படியே தெரியும் அளவிற்கு உடை அணிந்து ரசிகர்களை பரவசப் படுத்தி இருக்கிறார் .

செம அழகு
செம அழகு

விளம்பரப் படங்கள்
ஆரம்பத்தில் இவர் விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். நடித்த முதல் படத்திலேயே சூர்யாவுடன் நகைக்கடையில் துணிக்கடை விளம்பரங்களில் ஜோடியாக கலக்கியிருப்பார். விளம்பர படங்களில் இவரது ஹோம்லியான முகத்தை பார்த்து பலர் இவர் குடும்ப குத்து விளக்கு என நம்பியிருந்தனர் .எல்லாமே நடிப்புதான் இன்ஸ்டாகிராமில் வந்து பாருங்கள் நான் யார் என தெரியும் என்று தன்னுடைய அழகால் அனைவரையும் வசியப்படுத்தி இருக்கிறார்.

கலகலப்பு போட்டோ
என்னதான் இவர் இதற்கு முன்பு பல போட்டோஸ்கள் வெளியிட்டிருந்தாலும் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் போட்டோக்களை பார்த்து தான் பல பேர் உருகி வருகின்றனர் .அந்த அளவிற்கு படுக்கை அறையில் குனிந்தபடி இவர் போஸ் கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனை பார்த்ததும் பதறி போன நெட்டிசன்கள் கூட இவரை எப்படி கலைத்தாலும் இவர் வேறு முறையாக நம்மளையே லாக் செய்து விடுகிறாரே என புலம்பி வருகின்றனர்.

தொடைக் கவர்ச்சி
தற்போது படுக்கை அறையில் படுகவர்ச்சியாக முழு தொடை அழகையும் காட்டி இவர் போட்டோஸ் வெளியிட்டிருந்தாலும் மேலாடை மட்டும் எதற்கு அதையும் அகற்றி விட வேண்டியது தானே நாங்க வேணா ஹெல்ப்புக்கு வரவா என குறும்புக்கார நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். வழக்கம் போல இதற்கும் செம வரவேற்பு கொடுத்து வருகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











