இதுக்கு இட்லி துணியே மேல்.. ஸ்ட்ரேப்லெஸ் உடையில் ரசிகர்களை திணறடிக்கும் பிக் பாஸ் பிரபலம்!
சென்னை : வாரம் ஒரு போட்டோஷூட் நடத்தி ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி வருகிறார் நடிகை சாக்ஷி அகர்வால்.
பிக் பாஸ் தமிழ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறி வருகிறார்.
ராய் லக்ஷ்மியின் சிண்ட்ரல்லா படத்தில் வில்லியாக இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிக்ஸ்பேக் இருக்கு
குண்டாக இருந்த சாக்ஷி அகர்வால் கடும் வொர்க்கவுட் செய்து சிக்ஸ்பேக் வைத்துள்ளார். ஃபிட்னஸ் ஃப்ரீக்கான இவர் கவர்ச்சியாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ஆரோக்கியம் தொடர்பான டிப்ஸ்களையும் ரசிகர்களுக்கு கூறி வருகிறார்.

இட்லி துணி
இன்ஸ்டாகிராமில் 14 லட்சம் ரசிகர்களை கொண்டுள்ள இந்த பிக் பாஸ் பிரபலம் சமீபத்தில் செம செக்ஸியாக உடை அணிந்து நடத்திய போட்டோ ஷூட் புகைபப்டங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணைய ரசிகர்களின் பார்வைகளையும் கவர்ந்தார். இட்லி துணி போல அந்த ஆடை இருப்பதாக ட்ரோல்களும் செய்யப்பட்டன.

போட்டோஷூட் பிரியை
அடிக்கடி வித விதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார் நடிகை சாக்ஷி அகர்வால். அப்படி வித விதமாக போட்டோக்கள் போட்டால் தான் புதிய புதிய பட வாய்ப்புகள் கிடைக்கிறதா என்றும் ரசிகர்கள் அவர் போட்டோக்களை வெளியிடும் போது கலாய்த்து வருகின்றனர்.

சொப்பன சுந்தரி
சன் டிவியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி ரியாலிட்டி ஷோவில் நடிகை பார்வதி நாயருடன் நடுவராக கலந்து கொண்டவர் சாக்ஷி அகர்வால். ஃபேஷன் துறையில் அதிக ஆர்வம் உள்ள இவர் மாடல் அழகி என்பதால் தான் அடிக்கடி இது போன்ற போட்டோஷூட்களை நடத்தி வைரலாக்கி வருகிறார்.

ஸ்ட்ரேப்லெஸ் உடை
இந்நிலையில், தற்போது இவர் ஸ்ட்ரேப்லெஸ் உடை அணிந்து படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன் டே ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளார்.

இதுக்கு இட்லி துணியே மேல்
சாக்ஷி அகர்வாலின் இந்த புதிய ஹாட்டான போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இதுக்கு இட்லி துணி போட்டோக்களே மேல் என இந்த பிக் பாஸ் பிரபலத்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். சாக்ஷி அகர்வாலின் ரசிகர்கள் வழக்கம் போல கார்ஜியஸாக இருக்கீங்க என கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











