மருத்துவ முத்தம் தெரியும்.. இது என்ன புது வித முத்தமா இருக்கே? காதலர் தின ஸ்பெஷலாம்!

மும்பை: காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல பாலிவுட் நடிகை சாக்‌ஷி மாலிக்கின் காதலர் அவருக்கு வித்தியாசமாக கொடுத்துள்ள முத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் சாக்‌ஷி மாலிக், சமீப காலமாக தனது காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

காதல் மூடில் இவர் வெளியிடும் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமையே திணறடித்து வருகின்றன.

சாக்‌ஷி மாலிக்

சாக்‌ஷி மாலிக்

பாலிவுட்டில் வெளியான சோனு கே டிட்டு கி ஸ்வீட்டியின் 'பாம் டிகி டிகி' பாடலுக்கு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானாவர் சாக்‌ஷி மாலிக். பாலிவுட் படங்கள், மாடலிங் உலகம் என பிசியாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஹாட்டான புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

2 பீஸ் மட்டுமே

2 பீஸ் மட்டுமே

தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு அடிக்கடி 2 பீஸ் உடை அணிந்த போட்டோக்களை பதிவிட்டு குஷிப்படுத்துவது வழக்கம். நீச்சல் குளத்தில் பிகினி அணிந்தபடி இவர் போடும் உல்லாச ஆட்டத்துக்கு அளவே இல்லை. 6 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் நெருங்கி உள்ளார் இவர்.

ஸ்விம்மிங்னா இஷ்டம்

ஸ்விம்மிங்னா இஷ்டம்

கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுன் சமயத்திலேயே துபாயில் காதலருடன் இன்ப சுற்றுலா சென்ற நடிகை சாக்‌ஷி மாலிக் நீச்சல் குளத்தில் கருப்பு நிற பிகினியில் தாறுமாறாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமையே சூடாக்கியது குறிப்பிடத்தக்கது.

காதலர் தின கொண்டாட்டம்

காதலர் தின கொண்டாட்டம்

தனது காதலர் சந்துல் கத்தாராவுடன் இந்த காதலர் தினத்தை நடிகை சாக்‌ஷி மாலிக் உற்சாகமாக கொண்டாடி வருகிறார். காதலர் தினம் வர இன்னும் 4 நாட்கள் தான் உள்ளன, நீங்க ரொம்ப எக்ஸைட்டா இருக்கீங்களா ரசிகர்களே என காதலருடன் வைன் கோப்பையில் கையில் ஏந்திக் கொண்டு கொடுத்த போஸ்க்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்தன.

வொர்க்கவுட் முத்தம்

வொர்க்கவுட் முத்தம்

கன்னத்தில் முத்தம், லிப் லாக் முத்தம், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மருத்துவ முத்தம் வரை ரசிகர்கள் அறிந்துள்ளனர். ஆனால், இது என்ன புது விதமான வொர்க்கவுட் முத்தமாக இருக்கே என சாக்‌ஷிக்கு அவரது காதலர் உதட்டுக்கு கீழே கொடுத்த முத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X