'நம் அன்பை விவரிக்க வார்த்தைகள் போதாது.. காதலருடன் பிரபல நடிகை.. வைரலாகும் பிகினி போட்டோ!

By

மும்பை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளி இருக்கிறது.

சோசியல் மீடியாவை தங்களுடைய போட்டோ ஆல்பமாக்கி வருகிறார்கள், நடிகைகள். தினமும் இரண்டு மூன்று போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில் பதிவிடுவதற்காகவே அடிக்கடி விதவிதமான, வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்துகின்றனர்.

பிரபல மாடல்

பிரபல மாடல்

வெளிநாட்டு பீச்-களில் ஜாலியாக திரிந்தபடி, பிகினியில் இருந்து கிளாமர் ஸ்டில்ஸ் வரை அள்ளிக் குவிக்கின்றனர். இதைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் குவிகின்றனர். இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோ பதிவிடும் நடிகைகளில் ஒருவர், இந்தி நடிகை சாக்‌ஷி மாலிக். சில படங்களில் நடித்துள்ள இவர், பிரபல மாடல்.

போம் டிக்கி டிக்கி

போம் டிக்கி டிக்கி

பல விளம்பர படங்களில் நடித்துள்ள இவர், டெல்லியை சேர்ந்தவர். இப்போது சினிமாவுக்காக மும்பையில் வசித்து வருகிறார். இந்தியில் வெளியான, சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி என்ற படத்தில், போம் டிக்கி டிக்கி என்ற பாடல் காட்சியில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இவர். அந்த ஒரு பாடல் காட்சி, அவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்துள்ளது.

பெருகிய பாலோயர்கள்

பெருகிய பாலோயர்கள்

இந்தப் பாடல் வெளியான மறுநாளே, அவரது இன்ஸ்டாவில் பாலோயர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் அதிகரித்தது என்றால் பாருங்கள். இவர், இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள், லைக்ஸ்களை குவிக்கின்றனர். பல ரசிகர்கள் ஜாலியான கமென்ட்களையும் பதிவிடுகின்றனர்.

தொழிலதிபர் காதல்

தொழிலதிபர் காதல்

நடிகை சாக்‌ஷி, சந்துல் கடாரா என்பவரை காதலித்து வருகிறார். சந்துல் தொழிலதிபராம். இருவரும் சில நாட்களுக்கு முன் துபாய் சென்றுள்ளனர். அங்கிருந்து தினமும் புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார் சாக்‌ஷி. ஒரு நீச்சல் குள போட்டோவில் தனது காதலருடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் வைரலானது.

நமக்கான பிணைப்பை

நமக்கான பிணைப்பை

இந்நிலையில் காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சாக்‌ஷி மாலிக், நமக்கான பிணைப்பை விவரிக்க ஆயிரம் வார்த்தைகள் போதாது, எனக்கு எல்லாமே நீதான் என்று கூறியுள்ளார். இதற்கு ஏராளமான நெட்டிசன்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர் நீங்கள் அழகான ஜோடி என்று கூறியுள்ளனர்.

அப்படி வர்ணிப்பு

அப்படி வர்ணிப்பு

மற்றொரு பதிவில் பிகினி போட்டோவை பதிவிட்டுள்ளார் சாக்‌ஷி மாலிக். லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளியிருக்கும் இந்த போட்டோவுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். பலர் அழகை அப்படி வர்ணித்து வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X