ஏர் ஏசியா ஏர்ஹோஸ்டஸ் மாதிரியே இருக்கீங்க.. பிக்பாஸ் பிரபலத்தை வச்சு செய்த நெட்டிசன்ஸ்!

Recommended Video

சாக்ஷி அகர்வால் கோவாவில் ஆடிய அழகு நடனம் - வீடியோ

சென்னை: நடிகை சாக்ஷி அகர்வால் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர்.

காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சிண்ட்ரெல்லா, டெடி ஆகிய படங்களில் கமிட்டாகி உள்ளார். இதனிடையே அவ்வப்போது போட்டோ ஷுட்டுக்களையும் நடத்தி வருகிறார்.

ஓவர் கோட்

ஓவர் கோட்

காலண்டர் மற்றும் கவர் பேஜ் என விதவிதமாக போட்டோ ஷுட் நடத்தி வருகிறார் சாக்ஷி அகர்வால். அந்த வகையில் அவர் ஷி என்ற மேகஸினுக்காக அண்மையில் போட்டோ ஷுட் ஒன்றை நடத்தினார். இதற்காக படு கவர்ச்சியாக உடை உடுத்தியிருந்தார் சாக்ஷி அகர்வால். கறுப்பு நிற உள்ளாடை ஓவர் கோட் என்று ஒரு போட்டோ ஷுட் நடத்தினார்.

சிவப்பு நிற உடை

சிவப்பு நிற உடை

அதனை தொடர்ந்து நீல நிற உடையில் போட்டோ ஷுட் நடத்தினார். இதில் பாவாடை ஏதும் அணியாமல் தாவணிபோல் அணிந்திருந்தார் சாக்ஷி. இதில் அவர் தொடை, வயிறு எனவும் அனைத்தும் பளிச்சென தெரிந்தது. இதனை பார்த்து சாக்ஷியை ஓட்டு ஓட்டு என ஓட்டினர் நெட்டிசன்ஸ். இந்நிலையில் சிவப்பு நிற உடையில் மேலும் ஒரு போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

பேண்ட் எங்கே?

அதில் தொடை தெரிய மினி டிராயர் அதனை மறைத்தப்படி சூட் அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார் சாக்ஷி. இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்திருக்கின்றனர். அதாவது, பேன்ட் போட மறந்து வீட்டீர்களா என கேட்டுள்ளனர் சில நெட்டிசன்கள். சிலர் எடுத்த எடுப்பிலேயே கேவலாமாக இருக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.

ஏர்ஹோஸ்டஸ்

அதேநேரத்தில் சிலர் நெட்டிசன்கள் ஏர் ஏசியாவின் ஏர்ஹோஸ்டஸ் போன்று இருக்கிறீர்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் சில நெட்டிசன்கள் சொல்வது போன்று சாக்ஷியின் அந்த உடை ஒன்றும் அவ்வளவு கேவலமாக இல்லை. முழுக்க சிவப்பு உடையில் க்யூட்டாகதான் இருக்கிறார். அதையும் பியூட்டி க்யூட் என பலர் பாராட்டி இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X