Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சீரியல் சீக்ரெட்ஸ்: ராதிகா, செம்பா, சத்யா, வள்ளி ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் தெரியுமா?
Recommended Video
சென்னை: தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் ஒரு எபிசோடுக்கான சம்பளம் எவ்வளவு என்று ஒரு தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இல்லத்தரசிகளையும் தொலைக்காட்சி தொடர்களையும் பிரிக்க முடியாத அளவுக்கு உள்ளார்கள். வீட்டில் சும்மா இருக்கும்போது நேரம் போக சீரியல் தான் உதவுகிறது என்கிறார்கள்.
இந்நிலையில் சீரியல் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் என்று கூறி ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
ரம்யா கிருஷ்ணன்
வாணி ராணி சீரியலில் ஒரு எபிசோடில் நடிக்க ராதிகா ரூ. 1 லட்சம் வாங்குகிறாராம். வம்சம் சீரியலில் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன் எபிசோடுக்கு ரூ. 50 ஆயிரம் பெறுகிறாராம்.
வாணி போஜன்
சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்கும் ரச்சிதா எபிசோடு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் சம்பளம் வாங்குகிறாராம். தெய்வமகள் சீரியலில் சத்யாவாக நடிக்கும் வாணி போஜன் எபிசோடுக்கு ரூ. 10 ஆயிரம் வாங்குகிறாராம்.
செம்பா
ராஜா ராணி சீரியலில் செம்பாவாக வரும் ஆலியா மானசா எபிசோடுக்கு ரூ. 15 ஆயிரமும், குல தெய்வம் தொடரில் நடிக்கும் ஸ்ருத்திகா ரூ. 15 ஆயிரமும் வாங்குகிறார்களாம்.
ப்ரியமானவள்
ப்ரியமானவள் தொடரில் நடிக்கும் ப்ரவீனா எபிசோடு ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரமும், வள்ளி தொடர் புகழ் வித்யா ரூ. 10 ஆயிரமும் சம்பளம் வாங்குகிறார்களாம்.