»   »  புது வீடு வாங்கிக்கொடுத்து இஷா குப்தாவை கரெக்ட் செய்த சல்மான் கான்!

புது வீடு வாங்கிக்கொடுத்து இஷா குப்தாவை கரெக்ட் செய்த சல்மான் கான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சல்மான் கானுக்கு இன்னும் திருமணம் ஆகாதது எத்தனை ஆண்களுக்கு பிரச்னையாகப் போகிறதோ தெரியவில்லை. சல்மான் கானால் இப்போது ப்ரேக் அப் ஆகியிருப்பது இஷா குப்தா.

பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக இல்லாவிட்டாலும் கூட ஓரளவுக்கு தெரிந்த ஹீரோயின் தான் இஷா குப்தா. தமிழில் கூட 'யார் இவன்' என்ற படத்தில் அறிமுகமாகிறார்.

Salman Khan gifts a new house to Isha Gupta

ஏற்கெனவே இஷா சல்மானுடன் ரஸ்டம் படத்தில் நடித்தார். அதிலிருந்தே நட்பு தொடர்கிறதாம். லேட்டஸ்டாக இஷாவிற்கு மும்பையின் முக்கிய பகுதியில் புது வீடு வாங்கிக்கொடுத்திருக்கிறார் சல்மான். இதனால் வருத்தமடைந்த இஷாவின் பாய் ஃப்ரெண்ட் இஷாவைப் பிரிந்துவிட்டாராம்.

இதெல்லாம் சல்மான் வாழ்க்கைல சகஜம்!

English summary
Sources say that Salman Khan has gifted a house to Isha Gupta to get her intimate friendship.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil