»   »  இவளுக்கு மச்சம் தான்: இந்த வீடியோவை பார்த்து பார்த்து வயிறெரியும் நடிகைகள்

இவளுக்கு மச்சம் தான்: இந்த வீடியோவை பார்த்து பார்த்து வயிறெரியும் நடிகைகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நாகினி புகழ் மவுனி ராய் தெரியாமல் சல்மான் கான் மீது மோதியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பிற நடிகைகளை கடுப்பாக்கியுள்ளது.

நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலம் ஆனவர் மவுனி ராய். தமிழகத்தில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மவுனி ராயை சல்மான் கான் பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கப் போவதாக கூறப்படுகிறது.

Salman Khan, Mouni Roy's accidental video

இந்நிலையில் சூப்பர் நைட் வித் டியூப்லைட் என்ற நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கில் சல்மான் கானும், மவுனி ராயும் கலந்து கொண்டனர். அப்போது மவுனி ராய் தெரியாமல் சல்மான் கான் மீது மோதிவிட்டார்.

& their Takkar!!!😁 #Salmo #Mouniroy at #supernightwithtubelight

A post shared by Arni ❤ My 🌍 (@rivanya_forever) on Jun 10, 2017 at 11:24am PDT

அவர்கள் தற்செயலாக மோதியதுபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. வீடியோவை பார்த்த பல நடிகைகள் மவுனி மீது கடுப்பில் உள்ளார்களாம்.

மச்சம் தான் இவளுக்கு, சல்மான் கான் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று டிவி நடிகைகள் பேசிக் கொள்கிறார்களாம்.

English summary
A video of Nagini serial fame Mouni Roy and Bollywood sultan Salman Khan has gone viral.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil