சல்மான் கானின் ராதே… ஒடிடியில் வசூலை வாரிக்குவித்து அதிரடி!

மும்பை : சல்மான் கானின் ராதே திரைப்படம் ஓடிடி மற்றும் டிடி ஹெச்சில் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இந்த படத்தில் சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப் பரத், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வெளியான முதல் நாளில் மட்டும் 42 லட்சம் பேர் ராதே படத்தை பார்த்ததாகஜீ நிர்வாகம்தெரிவித்துள்ளது.

பிரபுதேவா

பிரபுதேவா

சல்மான் கான் மற்றும் பிரபுதேவா வாண்டட் படத்தின் மூலம் முதன் முறையாக கூட்டணி சேர்ந்தனர் கூட்டணி சேர்ந்தனர். அந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் தபாங் 3 படத்தில் கூட்டு சேர்ந்தனர். இந்த திரைப்படமும் வெற்றி பெற மூன்றாவது முறையாக இருவரும் ராதே படத்தில் இணைந்துள்ளனர்.

ஆக்ஷன் காட்சிகள்

ஆக்ஷன் காட்சிகள்

கேங்ஸ்டார் மற்றும் போதை பொருட் தொடர்பாக அதிரடியாக ஆக்‌ஷன் காட்சிகள் இப்படத்தில் நிரம்பியுள்ளன. இப்படத்தில் சல்மான் கான், திஷா பதானி, மேகா ஆகாஷ், ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஒடிடியில்

ஒடிடியில்

இந்தியாவில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஒடிடி மற்றும் டிடி ஹெச்சில் இப்படம் பட்டையை கிளப்பியுள்ளது. ஸீ பிளஸில் ராதே படத்தை பார்க்க 299 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல ஜீ5 ஒடிடி தளத்துக்கு ஒரு வருடசப்ஸ் கிரைப் செய்து படத்தைப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்தனர்

பார்த்தனர்

ரம்ஜான் பாண்டிகையை முன்னிட்டு மே-13-ம் தேதி மதியம் 12 மணிக்கு ஓடிடியில்படம் வெளியானது. வெளியான

முதல்நாளில் மட்டும் 42 லட்சம் பேர் ராதே படத்தை பார்த்ததாக ஜீ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராதே இந்தியாவில்மட்டுமின்றிவெளிநாடுகளிலும் ஓடிடியில் வெளியானது. இந்தியாவில் நிலை சகஜமான பிறகு திரையரங்கிலும் ராதே வெளியாகும் என்று சல்மான் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X