For Daily Alerts
Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சனாகான் ஹிந்தியில் அறிமுகமாகும் படம் ‘மெண்டல்’ இல்லை... ‘ஜெய் ஹோ’
News
oi-Jayachitra
By Jayachitra
|
47 வயதான ஹிந்தி நடிகரான சல்மான்கான், தனது 'மெண்டல்' படத்தின் பெயரை மாற்றும் முடிவில் இருக்கிறாராம். இது குறித்து அப்படத்தின் இயக்குநரும் தனது சகோதரனுமான சோகைல் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.
'மெண்டலை' விட வேறு சிறப்பான தலைப்பாக படத்திற்கு தேடுகிறார்களாம். 'ஜெய் ஹோ' என்ற பெயர் பரிசீலனையில் உள்ளதாம். இருந்தபோதும், வேறு ஏதாவது வித்தியாசமான பெயர் கிடைக்கிறதா என படக்குழுவினருடன் சேர்ந்து ஆலோசித்து வருகிறாராம் சல்மான்கான்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Salman Khan’s much talked about film Mental is apparently set for a name change.
Story first published: Thursday, July 18, 2013, 14:06 [IST]
Other articles published on Jul 18, 2013