பிரபல பாடகி சின்மயி கணவருக்கு காதலியாக சமந்தா!

By Vignesh Selvaraj

Recommended Video

இன்றைய ட்ரெண்டிங் டாபிக் சமந்தா

சென்னை : தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகும் பவன் குமாரின் 'யு டர்ன்' படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார்.

'யு டர்ன்' கன்னட படத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத் பத்திரிகை நிருபராக நடித்திருந்தார். அந்த கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் சமந்தா.

இந்தப் படத்தில் சமந்தாவின் காதலராக பிரபல பின்னணி பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.

யு டர்ன்

யு டர்ன்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான கன்னடப் படம் 'யு டர்ன்'. பவன் குமார் இயக்கிய இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. பவன் குமாரே இரண்டு மொழிகளிலும் இயக்குகிறார்.

சமந்தா

சமந்தா

கதாநாயகியை மையப்படுத்திய இந்தக் கதையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் பத்திரிகையாளராக நடித்திருந்தார். அவர் வேடத்தில் சமந்தா நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலும் சமந்தா தான் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார்.

வரிசையாக படங்கள்

வரிசையாக படங்கள்

சமந்தா நடிப்பில் 'இரும்புத்திரை' 'ரங்கஸ்தலம்' ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. சமந்தா தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக 'சீமராஜா' படத்திலும் நடித்து வருகிறார். சமந்தாவின் அடுத்த படமான 'யு டர்ன்' ரீமேக்கிலும் தற்போது நடிக்கத் துவங்கியிருக்கிறார்

சின்மயி கணவருக்கு ஜோடியாக

சின்மயி கணவருக்கு ஜோடியாக

'யு டர்ன்' படத்தில் பின்னணிப் பாடகி சின்மயி கணவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. பிரபல பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன். இவர் 'மாஸ்கோவின் காவிரி' உள்பட சில தமிழ்ப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர்தான் சமந்தாவின் காதலராக நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X