»   »  என்னாது, சமந்தாவும் அரசியலில் தொப்புக்கடின்னு குதிக்கிறாரா?

என்னாது, சமந்தாவும் அரசியலில் தொப்புக்கடின்னு குதிக்கிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சமந்தாவும் அரசியலில் குதிக்கிறாரா?

சென்னை: சமந்தா அரசியலுக்கு வருவது குறித்த உண்மை தெரிய வந்துள்ளது.

கமல் ஹாஸன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வேளையில் நடிகர் உதயநிதி ஸ்டாலினும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். நடிகர்கள் ஒவ்வொருவராக அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் நாகர்ஜுனா வீட்டு மருகளாகியுள்ள சமந்தா அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகின.

போட்டி

போட்டி

அடுத்த ஆண்டு நடக்கும் தெலுங்கானா சட்டசபை தேர்தலில் டிஆர்எஸ் கட்சி சார்பில் செகந்திராபாத் தொகுதியில் சமந்தா போட்டியிடுவார் என்ற பேச்சு கிளம்பியது.

அரசியல்

அரசியல்

உண்மையில் சமந்தா படங்களில் நடிப்பதில் மகிழ்ச்சியாக உள்ளார். அவருக்கு அரசியலுக்கு வரும் ஐடியா இல்லையாம். சில மாதங்களுக்கு முன்பும் கூட இதே வதந்தி காட்டுத்தீயாக பரவியது. திருமணத்திற்கு பிறகும் கோலிவுட், டோலிவுட்டின் பிசியான ஹீரோயினாக உள்ளார் சமந்தா.

விஷால்

விஷால்

சமந்தா விஷாலுடன் சேர்ந்து இரும்புத்திரை படத்தில் நடித்து முடித்துள்ளார். இரும்புத்திரை ஹீரோ விஷாலுக்கு அரசியலுக்கு வரும் ஐடியா உள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வருகிறாராம்.

பொன்ராம்

பொன்ராம்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் நாயகி சமந்தா. முதல் முறையாக அவர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிக்கிறார் என்பது குறுப்பிடத்தக்கது.

English summary
Buzz is that Samantha Akkineni is set to make her entry into politics by contesting in the upcoming Secunderabad assembly election. Sources close to Samantha said that she doesn't have any idea to enter politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil