»   »  ஓவர் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா: முகம்சுளிக்கும் ரசிகர்கள்

ஓவர் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா: முகம்சுளிக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா-வீடியோ

சென்னை: சமந்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை விமர்சித்துள்ளனர்.

சமந்தாவுக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் சமந்தா கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவரை விமர்சித்துள்ளனர்.

இருக்காத

நீ இப்டி இருக்காத நல்லா இல்ல லூசு பக்கி

ரியாக்ஷன்

சமந்தாவின் புகைப்படத்தை பார்த்த ஒருவரின் ரியாக்ஷன்

கலாய்

சமந்தாவை கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளனர்.

திருமணம்

உங்களின் திருமணம் நெருங்குகிறது. இது போன்ற உடையில் நன்றாக இருப்பீர்கள்.

பிடிக்கும்


இந்த சமந்தாவை தான் பிடிக்கும்... 😍😍😍
😥😥😥

English summary
Fans are unhappy with the way Samantha dressed for a photoshoot. Many have advised her to dress properly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil