இது வேற லெவல் ஹாட்னஸ் டா சாமி.. இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்த சமந்தா!

சென்னை: உடலை ஒட்டியபடி படு செக்ஸியாக இருக்கும் உடையை அணிந்து கொண்டு நடிகை சமந்தா கொடுத்திருக்கும் ஹாட் போஸ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை வாயடைத்து போகச் செய்துள்ளது.

யோகா போட்டோக்களை போட்டு வந்த சமந்தா, இப்போ கவர்ச்சி ஏரியா பக்கம் மீண்டும் களமிறங்கி ஹாட்னஸை கூட்டி வருகிறார்.

சமந்தாவின் தாராள கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மாடி தோட்டம்

மாடி தோட்டம்

தனது மாமனார் நாகார்ஜுனா உடன் க்ரீன் சேலஞ்சுக்காக செடிகளை நட ஆரம்பித்த சமந்தா, மாடி தோட்டம் அமைத்து, அதில் விளைந்த கேரட்கள் மற்றும் காய்கறிகளை கை நிறைய வைத்துக் கொண்டு வெளியிட்ட போட்டோக்கள் மற்றும் மாடி தோட்டம் டூர் என ஏகப்பட்டதை வெளியிட்டு தனது லாக்டவுன் நேரத்தை எப்படி பயனுள்ள வகையில் செலவு செய்திருக்கிறேன் என்பதை காண்பித்தார்.

தலை கீழாக தொங்கி

தலை கீழாக தொங்கி

மேலும், தினமும் காலையில் கணவர் நாக சைதன்யா உடன் இணைந்து வொர்க்கவுட் மற்றும் யோகா செய்வதாகக் கூறி தலை கிழாக தொங்கியபடி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு வேற லெவலில் வைரலாக்கி வந்தார் நடிகை சமந்தா. நாக சைதன்யாவுக்கு வெறும் போட்டோகிராஃபர் வேலை தான் போல..

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

ஜானு படத்திற்கு பிறகு இந்த ஆண்டு முழுவதும் புதுப் படங்களில் ஏதும் நடிக்காமல் வீட்டிலேயே இருக்கிறாரே நடிகை சமந்தா. ஒரு வேளை கர்ப்பமாக மாறிவிட்டாரோ என கிளம்பிய வதந்திகளை, அதுக்கெல்லாம் இன்னும் டைம் இருக்கு பாஸ் என்கிற ரேஞ்சுக்கு ஸ்லிம் ஃபிட்டான தனது புகைப்படங்களை பதிவிட்டு முற்றுப்புள்ளி வைத்தார்.

என்ன சம்மு இதெல்லாம்

என்ன சம்மு இதெல்லாம்

பிளாக் அண்ட் ஒயிட் சீரிஸ் என்ற கேப்ஷன் உடன் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள படு செக்ஸியான இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்தம்பித்து போயுள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி நடிகைகளான லாவண்யா திரிபாதி, விஜே ரம்யா உள்ளிட்ட பலரும் வாவ் சொல்லி லைக் மற்றும் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

மில்லியன் கணக்கில்

மில்லியன் கணக்கில்

நடிகை சமந்தாவின் இந்த அல்ட்ரா கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மில்லியன் கணக்கில் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். சூர்யா சமந்தா நடிப்பில் வெளியான 24 படத்தில் வரும் அழகியே, அரசியே, பாடல் போல ரசிகர்கள் கார்ஜியஸ், செக்ஸி குயின் என ஒரே அடியாக வர்ணித்து வருகின்றனர்.

பூஜா ஹெக்டேவை முந்தியாச்சு

பூஜா ஹெக்டேவை முந்தியாச்சு

இதை எல்லாம் விட சமந்தா ரசிகர்கள் சந்தோஷமாக வேறு ஒரு சூப்பரான காரணமும் இருக்கிறது. சமந்தாவை ஓவர்டேக் பண்ணி 11 மில்லியன் ரசிகர்களை கடந்த போது, இரு கால்களையும் தூக்கி பூஜா ஹெக்டே போஸ் கொடுத்து இருந்தார். அதன் பின்னர், தொடர்ந்து ஹாட் போஸ்களை இறக்கி வரும் சமந்தா இப்போ சத்தமே இல்லாமல் 12 மில்லியன் ரசிகர்களை கடந்து பூஜா ஹெக்டேவை பின்னுக்குத் தள்ளி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X