»   »  சமந்தாவின் செம ஹாட் புகைப்படம்... கணவருடன் நியூ இயர் கொண்டாட்டம்!

சமந்தாவின் செம ஹாட் புகைப்படம்... கணவருடன் நியூ இயர் கொண்டாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை சமந்தாவின் புத்தாண்டு புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரல் ஆகிவருகிறது. சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா திருமணத்திற்குப் பிறகு தமிழில் விஷாலுடன் 'இரும்புத்திரை', சிவகார்த்திகேயனுடன் பொன்ராம் இயக்கத்தில் ஒரு படம், தெலுங்கில் ராம்சரணுடன் 'ரங்கஸ்தலம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Samantha's new year photo goes viral

இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்துச் செய்தியாக தனது கணவர் சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார் சமந்தா. ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு கிடைக்கும். உங்களால் முடிந்தால் அதை நீங்கள் சிறப்பாக செய்ய முடியும். இதுதான் நான் எடுத்த முடிவுகளில் மிகச்சரியான முடிவு. எனது எதிர்காலத்தின் மீது எனக்கு மிகுந்த உற்சாகமாக இருந்தேன் எனத் தெரிவித்துள்ளார் சமந்தா.

சிறந்த ஜோடி என ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். சமந்தாவின் இந்தப் புகைப்படம் படு கிளாமராக இருக்கிறது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

English summary
Actress Samantha posted her latest photo with Naga chaitanya on instagram. Samantha updated her new year wishes with this photo. Samantha's recent photo goes viral on social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X