நாய்க்குட்டியோட பலூன் விளையாட்டு விளையாடிய சமந்தா... சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு!

ஐதராபாத் : நடிகை சமந்தா தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

Recommended Video

நாய்க்குட்டியோட பலூன் விளையாட்டு விளையாடிய சமந்தா... சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு!

தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் பிசியாக உள்ள சமந்தா, தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.

படங்களில் பிசி

படங்களில் பிசி

நடிகை சமந்தா அக்கினேனி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் மிகவும் பிசியான நடிகையாக உள்ளார். கோலிவுட்டில் பானா காத்தாடி மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சமூகவலைதளங்களில் பிசி

சமூகவலைதளங்களில் பிசி

கடந்த 2017ல் இவருக்கு நாக சைத்தன்யாவுடன் திருமணம் நடந்த போதிலும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக மிகவும் பிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் பிசியாக உள்ளார். இவருக்கு 17 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை இவர் பகிர்ந்து வருகிறார்.

கொள்ளை கொண்ட வீடியோ

கொள்ளை கொண்ட வீடியோ

மேலும் அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

10 லட்சம் லைக்ஸ்கள்

வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவில் தனது நாய்க்குட்டியுடன் பலூனை வைத்துக் கொண்டு உற்சாகமாக குதித்து விளையாடுகிறார் சமந்தா. இந்த வீடியோவிற்கு ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்களும் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X