Samantha: ஆத்தி.. குளித்து முடித்து வெறும் டவலுடன் சமந்தா ஹாட் போஸ்.. சூடான இணையம்!

சென்னை: நடிகை சமந்தா துருக்கி நாட்டில் குஷி படத்தின் படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், ஷவர் குளியலை முடித்து விட்டு வெறும் டவலை கட்டிக் கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கணவர் நாக சைதன்யாவை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வரும் நடிகை சமந்தா சினிமாவில் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளார்.

Samantha shares hot after bath pics and enjoying pictures in Turkey

அதே நேரம் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்கள் தீவிர சிகிச்சை பெற்று திரும்பவும் சினிமாவில் ஆர்வமுடன் நடித்து வருகிறார்.

துருக்கியில் தேவரகொண்டாவுடன் சமந்தா: காஷ்மீரில் குஷி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த படக்குழுவினர் துருக்கியில் ஷூட்டிங் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் துருக்கியில் சமந்தா அடித்த லூட்டி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

Samantha shares hot after bath pics and enjoying pictures in Turkey

மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக கவலை தேய்ந்த முகமாக வாடிப்போய் இருந்த நடிகை சமந்தா தற்போது துருக்கியில் செம ஹேப்பியாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

செம ஸ்டைல்: கருப்பு கண்ணாடி போட்டுக் கொண்டு முகம் பார்க்கும் கண்ணாடிக்கு முன்பாக செம மாஸாகவும் ஸ்டைலாகவும் நின்றுக் கொண்டு போஸ் கொடுத்த போட்டோவை போட்டு துருக்கியில் இருந்த சந்தோஷமான தருணங்கள் என நடிகை சமந்தா பதிவிட்டு மேலும், சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

Samantha shares hot after bath pics and enjoying pictures in Turkey

ரசிகர்களுக்கு முத்தம்: கண்ணாடியை பார்த்து தனது ரசிகர்களுக்கு முத்தம் கொடுக்கும் விதமாக உதட்டை குவித்து சூப்பர் போஸ் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. காரில் படுத்துக் கொண்டு புத்தகம் படிப்பது, பாம் கேக்கை உடைத்து துருக்கி ஷூட்டிங்கை முடித்த சந்தோஷத்தையும் கொண்டாடி உள்ளார்.

குளித்து முடித்து: நடிகை சமந்தா தனது பெட்ரூம் போட்டோக்களை ஷேர் செய்திருந்தார். மேலும், குளித்து முடித்து தலையில் துண்டுக் கட்டிக் கொண்டு, பாத்ரோப் உடன் படு கவர்ச்சியாக க்ளோஸ் அப் ஷாட் போட்டோவை போட்டு ரசிகர்களை கிக்கேற்றி உள்ளார்.

Samantha shares hot after bath pics and enjoying pictures in Turkey

சாகுந்தலம் படத்தின் தோல்விக்குப் பிறகு நடிகை சமந்தா கம்பேக் கொடுக்க வெறித்தனமாக உழைத்து வருகிறார். விரைவில் ரிலீஸ் ஆக உள்ள குஷி படத்தின் மீது அவர் மிகவும் நம்பிக்கை வைத்திருப்பது அவர் பதிவிட்டு வரும் அப்டேட்களை பார்த்தாலே தெரிகிறது.

சிட்டாடல் வெப்சீரிஸிலும் வருண் தவான் உடன் லிப் லாக், படுக்கையறை காட்சிகள் என உச்சகட்டமாக நடித்து ரசிகர்களுக்கு கிளாமர் பிளஸ் ஆக்‌ஷன் விருந்து கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார் சமந்தா என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X