லக்ஸ் விளம்பரத்தில் ஜோடியாக வரும் சித்தார்த், சமந்தா

By Siva

சென்னை: லக்ஸ் சோப் விளம்பரத்தில் சித்தார்த், சமந்தா ஜோடியாக வருகிறார்களாம்.

அழகு சாதன சோப்பான லக்ஸ் முன்னணி நடிகர், நடிகைகளை தங்கள் விளம்பரத்தில் நடிக்க வைத்து வருகிறது. ஐஸ்வர்யா ராய் பச்சன், ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித், கரீனா கபூர், அசின், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் லக்ஸ் விளம்பரத்தில் வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விளம்பரத்தில் சமந்தா வருகிறாராம்.

சமந்தா-சித்தார்த்

சமந்தா-சித்தார்த்

காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட்ட சமந்தாவும், சித்தார்த்தும் ஜோடியாக லக்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளார்கள். இந்த விளம்பரம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் ஒளிபரப்பாகும்.

லக்ஸ் கேர்ள்

லக்ஸ் கேர்ள்

எனக்கு பிடித்த நடிகைகள் லக்ஸ் விளம்பரத்தில் வருவதைப் பார்த்து வளர்ந்தேன். நான் ஒரு நாள் லக்ஸ் கேர்ளாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று சமந்தா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தனுஷ்-சோனம்

தனுஷ்-சோனம்

தனுஷ், சோனம் கபூர் நடித்த இந்தி படமான ராஞ்ஹனா ஹிட்டானது. இதையடுத்து அந்த ஜோடியை லக்ஸ் நிறுவனம் தனது விளம்பரத்தில் நடிக்க வைத்தது.

ஷாருக்-கத்ரீனா

ஷாருக்-கத்ரீனா

ஜப் தக் ஹை ஜான் ஜோடியான ஷாருக்கானும், கத்ரீனா கைஃபும் லக்ஸ் விளம்பரத்திலும் ஜோடியாக வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X