மீண்டும் தெலுங்கு படத்தில் காதல் செய்யப் போகும் சமந்தா, சித்தார்த்

By Siva

சென்னை: காதலர்கள் என்று கூறப்படும் சமந்தா மற்றும் சித்தார்த் மலையாள படமான பெங்களூர் டேஸின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளனர்.

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தெலுங்கு படத்தில் நடிக்கையில் அவருக்கும், சித்தார்த்துக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேசப்பட்டது. அவர்கள் இருவரும் ஜோடி போட்டு நிகழ்ச்சிகளுக்கு வருவதும், கோவிலுக்கு செல்வதும் என்று உள்ளனர்.

காதலிக்கிறீர்களா என்று கேட்டால் மட்டும் பேச்சை மாற்றிவிடுகிறார்கள். சரி அது அவர்கள் பாடு. இந்நிலையில் அவர்கள் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள் படத்திற்காக.

பெங்களூர் டேஸ்

பெங்களூர் டேஸ்

துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா, ஃபஹத் பாசில் நடித்த மலையாள ஹிட் படமான பெங்களூர் டேஸ் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

சமந்தா

சமந்தா

அஞ்சலி மேனன் எழுதி இயக்கிய பெங்களூர் டேஸை தெலுங்கில் பொம்மரில்லு பாஸ்கர் ரீமேக் செய்கிறாராம்.

சித்தார்த்

சித்தார்த்

பெங்களூர் டேஸ் ரீமேக் கதையை சமந்தா மற்றும் சித்தார்த்திடம் பாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கதை மிகவும் படித்துவிட்டதாம். அதனால் படத்தில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்களாம்.

காதல் ஜோடி

காதல் ஜோடி

நிஜ வாழ்வில் காதல் ஜோடியாக உள்ள சித்தார்த்தும், சமந்தாவும் படத்திலும் ஜோடி சேர்வதால் கெமிஸ்ட்ரிக்கு நிச்சயம் குறைவிருக்காது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X