சட்டையை எங்கே காணோம்.. சம்மருக்கு நல்லா காத்து வாங்கும் சமந்தா.. வேற லெவல் கிளாமர்!

சென்னை: சம்மர் தொடங்கி வெயில் வாட்டி வரும் நிலையில், சட்டையை கழட்டி விட்டு உள்ளாடையுடன் நடிகை சமந்தா கொடுத்துள்ள ஹாட் போஸ் ரசிகர்களை ஆட்டி படைத்து வருகிறது.

சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் நடத்திய மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு அனைவரது பார்வையையும் தன் பக்கம் ஈர்த்திருந்தார் சமந்தா.

கடந்த சில நாட்களாக பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களுக்கு அடிக்ட் ஆனவர் போல கருப்பு வெள்ளை போஸ்ட்டாக போட்டு வருகிறார்.

16 மில்லியன் அருகில்

16 மில்லியன் அருகில்

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் வெப்சீரிஸ் என பிசியாக உள்ள நடிகை சமந்தா வெகுவிரைவாக 16 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் அடைய உள்ளார். 15 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றதற்காக சமீபத்தில் தான் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட சமந்தா அதற்குள் மின்னல் வேகத்தில் 15.8 மில்லியன் ஃபாலோயர்களை சொந்தமாக்கி உள்ளார்.

சிவராத்திரியில் சமந்தா

சிவராத்திரியில் சமந்தா

சமீபத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஜக்கி வாசுதேவ் ஏற்பாடு செய்திருந்த ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட சிவராத்திரி விழாவில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். ரகுல் ப்ரீத் சிங், லக்‌ஷ்மி மஞ்சு உள்ளிட்ட பிரபலங்களுடன் சமந்தா எடுத்த புகைப்படங்கள் வைரலாகின.

கருப்பு வெள்ளையில் கவர்ச்சி

கருப்பு வெள்ளையில் கவர்ச்சி

சுடிதார் அணிந்து தரையில் அமைதியாக தியானம் செய்த சமந்தாவின் புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், சில நாட்களாக நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் கவர்ச்சி போட்டோக்களாகவே அணிவகுத்துள்ளன. அதிலும், கருப்பு வெள்ளை புகைப்படமாக அவை சில தத்துவங்களுடன் பதிவிடப்பட்டு வருகின்றன.

தத்துவம் வேற

தத்துவம் வேற

சமந்தாவுக்கு திடீரென என்ன ஆச்சு? திடீரென இப்படி ஆங்கில தத்துவங்களாக அடித்து விட்டு வருகிறாரே? என அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் பக்கத்தில் கேட்டு வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்களை தத்துவங்களுடன் வெளியிட்டு வருவதை சமந்தா நிறுத்தவில்லை.

வேற லெவல் கவர்ச்சி

வேற லெவல் கவர்ச்சி

இந்நிலையில், சற்றுமுன் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்மர் வெயிலுக்கு இதமாக சட்டையை கழட்டி உள்ளாடையுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். ஏகப்பட்ட லட்சங்களில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X