»   »  அக்டோபரில் கல்யாணம்... சிவகார்த்திகேயனை மிஸ் பண்ணும் சமந்தா?

அக்டோபரில் கல்யாணம்... சிவகார்த்திகேயனை மிஸ் பண்ணும் சமந்தா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருமணம் நெருங்க நெருங்க படங்கள் குவிந்தன சமந்தாவுக்கு. இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று திருமண தேதியை குறித்து விட்டார் நாகசைதன்யா என்கிறார்கள்.

அக்டோபரில் கண்டிப்பாக திருமணம் என்று செய்தி வருகிறது. சமந்தாவின் கையில் மட்டும் ஒப்புக்கொண்ட படங்களே ஐந்து இருக்கின்றன. ஆரம்பிக்கப்பட்டு நிற்கும் படங்கள் நான்கு. இந்த நான்கிலும் சமந்தா நடித்தே தீர வேண்டும்.

Samantha walksout from Sivakarthikeyan movie

இன்னும் ஆரம்பிக்கப்படாத படம் பொன்ராம் - சிவகார்த்திகேயன் காம்பினேஷனில் உருவாகவிருக்கும் படம் தான். திட்டமிட்டபடி தொடங்கி இருந்தால் இந்நேரம் படப்பிடிப்பே முடிந்து படம் ரீலீஸுக்கு தயாராகி இருக்கும்.

இழுத்துக்கொண்டே இருப்பதால் இந்த படத்தில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டார் சமந்தா என்கிறார்கள்.

English summary
Samantha has decided to drop Sivakarthikeyan's film due to her proposed marriage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil