அடி தூள்...மறுபடியும் இத ஆரம்பிக்கப் போகிறார் சமந்தா

சென்னை : தமிழ், தெலுங்கில் டாப், க்யூட் நடிகை என்றாலே அது சமந்தா தான். அவர் கடைசியாக 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்தார். மேலும் சில படங்களில் நடிக்க இவருடன் பேசப்பட்டு வருகிறது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். அதோடு தெலுங்கில் குணசேகர் எழுதி, இயக்கும் சாகுந்தலம் படத்திலும் நடிக்கிறார்.

வைரலாகும் பழைய வீடியோ

வைரலாகும் பழைய வீடியோ

இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் தான் சிலம்பம் கற்கும் பழைய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் சமந்தா, இந்த வீடியோ பயங்கரமாக வைரலாகி வருகிறது. தற்போது மீண்டும் சிலம்பம் கற்க போவதாக வேறு தெரிவித்துள்ளார் சமந்தா.

சிலம்பம் கற்ற சமந்தா

சிலம்பம் கற்ற சமந்தா

இதற்கு முன் 2017 ல் சமந்தா சிலம்பம் கற்க துவங்கினார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த சீமராஜா படத்திற்காக தான் சமந்தா சிலம்பம் கற்க துவங்கினார். அது தனது புதிய பொழுதுபோக்கு என்றும் கூறி இருந்தார்.

Recommended Video

நாய்க்குட்டியோட பலூன் விளையாட்டு விளையாடிய சமந்தா... சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு!
மீண்டும் துவங்க போகிறேன்

மீண்டும் துவங்க போகிறேன்

தற்போது, சிலம்பத்தை தான் ரொம்ப மிஸ் செய்வதாகவும், மீண்டும் அதை துவங்க வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும் கேப்ஷன் பதிவிட்டுள்ளார் சமந்தா. ஒரு கையில் கம்பை பிடித்து, சிலம்பம் சுழற்றும் சமந்தா பலரையும் அசர வைத்துள்ளார்.

வரே..வாவ்..சமந்தா

வரே..வாவ்..சமந்தா

சமந்தா சிலம்பம் கற்கும் பழைய வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்காக முறைப்படி சிலம்பம் கற்ற சமந்தாவை பலரும் பாராட்டி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X