உள்ளாடை அணியாமல்.. சட்டை பட்டனை கழட்டி.. சம்மரை சூடாக்கும் சென்னை மாடல்.. சும்மா தீயாய் பரவுது!
சென்னை: ஹைதரபாத்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் படித்து வளர்ந்த சமியா பங்கேரா சென்னையின் டாப் மாடலாக கலக்கி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டாக இவர் பதிவிடும் போட்டோக்களை காணவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை போட்டு அலற விட்டு வந்த சமியா தற்போது, உள்ளாடை அணியாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டு செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார்.

ஆல்பம் பாடலில்
தெருக்குரல் யூடியூப் சேனலில் வெளியான அக்டோபர் மாதம் எனும் தமிழ் ஆல்பம் பாடலில் லீடு ரோலில் நடித்துள்ளார் சமியா பங்கேரா. ஹைதரபாத்தில் பிறந்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வளர்ந்த இவர், தற்போது சென்னையின் டாப் மாடலாக வலம் வருகிறார்.

சீக்கிரமே ஹீரோயின்
ஆல்பம் பாடல்களில் நடித்து வரும் சமீயா பங்கேரா சீக்கிரமே கோலிவுட் அல்லது டோலிவுட்டில் ஹீரோயினாகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு தொடர்ந்து சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான போட்டோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பாடி பெயிண்டிங்
செம போல்டான இவர், ஏகப்பட்ட நிர்வாண பாடி பெயிண்ட் போட்டோஷூட்களையும் நடத்தி ரசிகர்களை திணறடித்து வருகிறார். நியூட் ஆர்ட் மூலம் ஏகப்பட்ட கான்செப்ட்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதிலும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார் இவர்.

பாத் டப்பில்
சமீபத்தில் பாத் டப்பில் படுத்தபடி மாடல் அழகியான சமியா பங்கேரா எடுத்த போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளத்தில் தீயாக பரவியது. தொடர்ந்து, வித விதமான போட்டோஷூட்களை நடத்தி லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகிறார்.

உள்ளாடை அணியாமல்
இந்நிலையில், தற்போது உள்ளாடை அணியாமல் தனது கருப்பு நிற சட்டையில் எந்தவொரு பட்டன்களையும் போடாமல் இந்த சென்னை மாடல் கொடுத்திருக்கும் செம செக்ஸி போஸ் ரசிகர்களை அதிரவைத்துள்ளது. இந்த சம்மரை மேலும் சூடாக்காதீங்க சமியா என சிலர் கமெண்ட் செய்ய, இன்னும் கொஞ்சம் ஓப்பன் பண்ணலாமே என சிலர் ஜொள்ளும் விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











