»   »  சமுத்திரக்கனி நடித்து இயக்கும் புதிய படம் தொண்டன்!

சமுத்திரக்கனி நடித்து இயக்கும் புதிய படம் தொண்டன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் புதிய படமான தொண்டன் படம் வரும் 16-ம் தேதி நெய்வேலியில் தொடங்குகிறது.

வசுந்தராதேவி சினி பிலிம்ஸ் - நாடோடிகள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் முதலில் ஜெயம் ரவி நடிப்பார் என்று சொல்லப்பட்டது. இப்போது அதில் மாற்றம்.

Samuthirakkani's Thondan to be launched on Dec 16

சமுத்திரக்கனியும் விக்ராந்தும் நாயகர்களாக நடிக்கின்றனர். நமோ நாராயணன், இயக்குநர் மூர்த்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் உடன் நடிக்கின்றனர்.

Samuthirakkani's Thondan to be launched on Dec 16

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சமுத்திரக்கனி.

Samuthirakkani's Thondan to be launched on Dec 16

தயாரிப்பு ஆர் மணிகண்டன். அச்சம் என்பது மடமையடா, கிடாரி உள்ளிட்ட படங்களை வெளியிட்டவர் இவர்.

English summary
Samuthirakkani's new movie Thondan will be launched at Neyveli on Dec 16th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil