Samyuktha Hegde: ஆத்தி.. இது என்ன கோலம்.. உள்ளாடையையும் கழட்டிய கோமாளி பட நடிகை.. வீடியோ வேற!

சென்னை: நடிகைகள் அடிக்கடி ஜிம்முக்கு சென்று வீடியோக்களையும், போட்டோக்களையும் பதிவிட்டு தாங்கள் எந்தளவுக்கு ஃபிட்டாக உள்ளனர் என்பதை காட்டி வியூஸையும் லைக்குகளையும் அதிகரித்து வருகின்றனர்.

ஜோதிகா, லாஸ்லியா, சாக்‌ஷி அகர்வால் என பலரும் சமீப காலமாக ஜிம்மில் செம வொர்க்கவுட் செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு டிரெண்டாகி வருகின்றனர்.

Samyuktha Hegde shares topless workout video and stuns her fans

இந்நிலையில், கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே டாப்லெஸ் ஆக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இணையவாசிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

கோமாளி பட நடிகை: 24 வயதான நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். கிரிக் பார்ட்டின் எனும் கன்னட படத்தில் அறிமுகமான சம்யுக்தா ஹெக்டே தமிழில் வாட்ச்மேன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

2019ல் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

பிகினியில் ஹாட் போஸ்: பள்ளி மாணவியாகவும் முன்னாள் காதலியாகவும் கோமாளி படத்தில் க்யூட்டாக நடித்த சம்யுக்தா ஹெக்டே இன்ஸ்டாகிராமில் செம ஹாட்டாக பிகினி போட்டோக்களை மானாவரியாக போட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்.

நண்பர்களுடன் பார்ட்டி செய்வது, டீப் டைவ் ஸ்விம்மிங், சர்ஃபிங் என ஏகப்பட்ட வாட்டர் ஸ்போர்ட்ஸ்களில் ஆர்வம் கொண்ட சம்யுக்தா ஹெக்டே தற்போது ஜிம்மிலும் செம வொர்க்கவுட் செய்து தனது பின்னழகை காட்டி உள்ளார்.

டாப்லெஸ் வீடியோ: கோமாளி படத்தைத் தொடர்ந்து பப்பி, தேள், மன்மத லீலை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள சம்யுக்தா ஹெக்டே தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது டிசர்ட், உள்ளாடை என அனைத்தையும் கழட்டி ஒட்டுமொத்த முதுகழகையும் டாப்லெஸ் ஆக காட்டி ரசிகர்களை மிரளை வைத்துள்ளார்.

மேலும், அதற்கு கேப்ஷனாக உங்கள் உடம்பு, உங்கள் சொத்து, அடுத்தவங்க என்ன சொல்வாங்கன்னு எதற்குமே பயப்பட வேண்டாம். தைரியமாகவும் போல்டாகவும் நாம் இருக்க வேண்டும் என கேப்ஷன் போட்டுள்ளார்.

போக போக: கோமாளி நடிகையின் டாப்லெஸ் வொர்க்கவுட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்படியே கொஞ்சம் இந்த பக்கம் திரும்பி கருணை காட்டுறது என ஜொள்ளு விட்டு கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

இப்பவே நடிகைகள் பிகினி, டாப்லெஸ் என எல்லை மீறி செல்கின்றனரே இன்னும் போக போக என்ன எல்லாம் நடக்குமோ என நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X