Just In
- 43 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 57 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வொர்ஸ்ட் கேம்.. டர்ட்டி கேம் ஆடுறாங்க அனிதாவும் சனமும்.. ஷிவானியிடம் கொட்டித் தீர்த்த சம்யுக்தா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் சனமும் அனிதாவும் டர்ட்டி கேம் ஆடுவதாக சம்யுக்தா புலம்பி தீர்த்துவிட்டார்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் சம்யுக்தாவுக்கு ஆகாதவர்கள் என்றால் சனம் ஷெட்டி, அனிதா மற்றும் ஆரி.
அவர்களுடன் ஏதாவது ஒரு பிரச்சனை சம்யுக்தாவுக்கு வந்து கொண்டே இருக்கிறது.
ரம்யா ஏன் ரமேஷுக்கு கால் பண்ணார்.. நோண்ட ஆரம்பித்த ஆரி.. ரியோ சொன்னதை யோசிச்சிட்டார் போல!

ஹவுஸ்மேட்ஸிடம் பேசி
இதனால் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர்களை தரக்குறைவாக பேசி வருகிறார். ஆரியை அவன் இவன் என்றும் வளர்ப்பு சரியில்லை என்றும் கூறி இழிவாக பேசினார். மேலும் ஆரி தனது தாய்மை குறித்து பேசியதாகவும் மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் பேசி கண்ணீர் வடித்தார்.

சிடு மூஞ்சி மேக்ஸ்
அதனை ஒரு பெரும் பிரச்சனையாகவும் ஆக்கிவிட்டார் சம்யுக்தா. அதேபோல் அனிதாவையும் சனம் ஷெட்டியையும் முந்திரிக்கொட்டை சிஸ்டர்ஸ் என்றும் அனிதாவை சிடுமூஞ்சி மேக்ஸ் என்று கூறியும் நாமினேட் செய்திருக்கிறார்.

கோல்டு வார்
இதனால் அவர்கள் மூன்று பேருக்குள்ளும் கோல்டு வார் இருந்து வருகிறது. இந்நிலையில் நாமினேஷன் டாப்புள் கார்டை கைப்பற்றிய அனிதா, சம்யுக்தா ஃபேக்காக விளையாடுகிறார் என்று கூறி அவரை நாமினேட் செய்தார்.

பர்சனலா பிடிக்காது
இதுதொடர்பாக அனிதாவிடம் பேசிய சம்யுக்தா, நீ என்னை நாமினேட் செய்தது கூட பரவாயில்லை, உன் பிம்பிளை தொட வைத்ததுதான் எனக்கு அருவருப்பாய் உள்ளது என்று கூறினார். மேலும் உன்னை எனக்கு பர்சனலாவே பிடிக்காது என்றும் கூறினார்.

தனிமையில் யோசனை
இதனை நேற்று முன்தினம் எபிசோடில் வொர்ஸ்ட் பர்ஃபாமர் நாமினேஷனின் போது கூறினார் அனிதா. சம்யுக்தா பேசியது தனக்கு ஹர்ட்டானதாகவும் கூறினார். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் சம்யுக்தா தனிமையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார்.

அனிதா பேசியது பிடிக்கல
அப்போது அங்கு வந்த ஷிவானி என்ன யோசிக்கிறீங்க என்றார். அதற்கு நாமினேஷன்ல்ல இருக்கேன் இல்ல அதான், என்று கூறிய அவர், அனிதாவும் சனமும் திரும்ப திரும்ப அந்த பிம்பிள் விஷயத்தையே பேசினது பிடிக்கவில்லை என்றார்.

டர்ட்டி கேம் விளையாடுறாங்க
மேலும் அனிதா சொன்னதை எப்படியெல்லாம் டிவிஸ்ட் பண்ணி கேட்டார் சனம்.. அனிதாவும் சனமும் வொர்ஸ்ட் கேம் விளையாடுறாங்க.. டர்ட்டி கேம் விளையாடுறாங்க என்றும் கூறி கொட்டித் தீர்த்தார்.