Just In
- 40 min ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 5 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 5 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 6 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- News
தமிழகத்தில் வீடு இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்... முதலமைச்சர் புதிய வாக்குறுதி..!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாரி சொல்லி கையை நீட்டிய பாலாஜி.. திரும்பிக்கூட பார்க்காமல் போன சனம்.. ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: எலிமினேஷனை அறிந்ததும் தனக்கு சாரி சொல்லி ஷேக் ஹேண்ட் செய்யப் போன பாலாஜியை திரும்பிக் கூட பார்க்காமல் அசிங்கப்படுத்திவிட்டார் சனம்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று சனம் ஷெட்டி வெளியேறினார். கடுமையான போட்டியாளரான சனம் ஷெட்டி வெளியேறியது ஹவுஸ்மேட்ஸுக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீ ஒரு ட்ரூ வாரியர் சனம்.. இந்த எவிக்ஷன் உனக்கு ஆனது இல்லை.. அடித்துச் சொன்ன நேர்மையின் சின்னம்!
சமூக வலைதளங்களில் சனம் ஷெட்டி வெளியேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.

சாரி சொன்ன பாலாஜி
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் தான் சனம் ஷெட்டி எவிக்டானதை அறிந்து பெட்ரூமில் இருந்த தன்னுடைய பொருட்களை எடுத்து வைக்க சென்றார். அப்போது சாரி என்று சொன்ன பாலாஜி, கையை நீட்டினார்.

நினைச்சது நடந்துடுச்சு
ஆனால் சனம் ஷெட்டி அவரை பார்த்தும் பார்க்காததுபோல் சென்றார். தொடர்ந்து பேசிய சனம் ஷெட்டி நீங்கள் நினைச்சது நடந்துடுச்சு என்று பாலாஜியை குத்தினார். அதே நேரத்தில் ஆரி மற்றும் ஜித்தன் ரமேஷை கட்டியணைத்தார்.

அதுதான் ஒரே வருத்தம்
மேலும் நீங்க போக வேண்டியது, உங்களுக்கு பதில் நான் போகிறேன் என்று பாலாஜியிடம் கூறிய சனம், உங்களுக்கு முன்னாள் போவதுதான் ஒரு வருத்தம் என்றார். சனம் ஷெட்டி எவிக்டானதால் கதறி அழுதார் அனிதா.

இது என்ன லாஜிக்?
தொடர்ந்து பேசிய அவர், சேஃப்பா ஆடுறவங்கலாம் இருக்காங்க நல்லா விளையாடுறவங்கதான் போறாங்க, அடுத்த வாரம் நான் வந்துவிடுவேன் என தோன்றுகிறது என்றார். தொடர்ந்து நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷிடம் பேசிய பாலாஜி, சாரி கேட்கலன்னு சொல்வாங்க, சாரி கேட்க போனா கை கொடுக்க மாட்டாங்களாம். இது என்ன லாஜிக் என்று புகார் கூறினார்.

நிம்மதியான பாலாஜி
மேலும் நிஷாவிடம் பேசிய பாலாஜி எனக்கு பிடிக்காதவங்களையெல்லாம் உள்ளே வச்சு என்னை வச்சு செய்யுறாங்களோன்னு நினைச்சேன். என்னை பர்ஸ்பெக்ட்டிவ்லேருந்தும் பார்த்திருக்காங்க என்ற நிம்மதியடைந்தார். அதனைக் கேட்ட நிஷா, பாஸிட்டிவா விளையாடு என்று உற்சாகப்படுத்துகிறார்.