பாவாடை தாவணியில் இடை தெரிய அம்சமாக போஸ்... வாவ் என உருகும் ரசிகர்கள்!

சென்னை : மாடலிங் துறை மற்றும் திரைத்துறை என இரண்டிலும் கலக்கி சமீபகாலமாக பிரபலமாகி வருபவர் நடிகை சனம் ஷெட்டி.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் பிக் பாஸ் தர்ஷன் உடன் தனது காதலை முறித்துக் கொண்டார்.

அதீத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த சனம் ஷெட்டி இப்பொழுது பாவாடை தாவணியில் தனது சிறுத்த இடையை காட்டியவாறு அம்சமான கவர்ச்சியால் ரசிகர்களை மூழ்கடித்து வருகிறார்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

தமிழில் பல திரைப்படங்களில் சிறு மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் ஓரிரு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளவர் நடிகை சனம் செட்டி.

அழகான பொம்மை

அழகான பொம்மை

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து வந்த இவர் 2016ஆம் ஆண்டு "மிஸ் சவுத் இந்தியா" பட்டம் பெற்றவர். பார்க்க அழகான பொம்மை போல காட்சியளிக்கும் இவர் இப்பொழுது திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார்.

அம்புலி

அம்புலி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கிடைக்கின்ற வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு திரைத்துறையில் கதாநாயகியாக வலம் வர இருக்கும் இவர் தமிழில் "அம்புலி" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

கருத்து வேறுபாட்டால்

கருத்து வேறுபாட்டால்

அம்புலி திரைப்படத்திற்கு பிறகு பல பிரபலமான திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து துடிப்பான வளர்ந்து வரும் நடிகையாக வலம் வந்த சனம் ஷெட்டி பிக் பாஸ் புகழ் தர்ஷன் உடன் நீண்ட ஆண்டுகளாக காதலில் இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த காதலை முறித்துக் கொண்டார்.

இணையதளத்தில் பேசு பொருளாக

இணையதளத்தில் பேசு பொருளாக

தர்ஷன் உடன் ஏற்பட்ட காதல் முறிவு சர்ச்சைகள் மூலம் இணையதளத்தில் பேசு பொருளாக இருந்த சனம் ஷெட்டிக்கு ஆதரவாகவும் எதிராகவும் சில குரல்கள் எழும்பிய நிலையில் இப்பொழுது பல ரசிகர்களை கொண்டு திரைப்படங்களில் அசத்தி வருகிறார்.

ரசிகர்களை மயக்கி

ரசிகர்களை மயக்கி

கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவதில் சற்றும் சளைக்காத இவர் பல பிகினி புகைப்படங்களையும் அதீத கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வந்த நிலையில் இப்பொழுது பாவாடை தாவணியில் வந்து அனைவரையும் சொக்க வைத்துள்ளார்.

சிறுத்த இடை

சிறுத்த இடை

இதுவரை கவர்ச்சி புயலாக இருந்த சனம் ஷெட்டி இப்பொழுது பாவாடை தாவணியில் சிக்கென இருக்கும் தனது சிறுத்த இடையை காட்டியவாறு அழகே பொறாமைப்படும் வகையில் அழகான பொம்மை போல இருக்கும் இந்த அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை பிழிந்து எடுத்து வருகிறார். இந்நிலையில் இந்த புகைப்படம் இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X