கேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் ஆரி குறித்து குறை சொன்ன பாலாஜியை சனம் ஷெட்டி கொம்பு சீவி விட்டது பச்சையாக தெரிந்தது.

பிக்பாஸ் வீட்டில் நேற்று கேப்டன் டாஸ்க் நடைபெற்றது. இதில் பாலாஜி தட்டிவிடும் க்யூப்களை பார்க்க ஆரியை அசைன் செய்திருந்தார் ரியோ.

ஆனால் கடைசியில் ஆரி சொன்னதை பாலாஜி ஏற்கவில்லை. அவர் மாற்றி மாற்றி பேசுவதாக குற்றச்சாட்டினார்.

விடாத பாலாஜி

விடாத பாலாஜி

சனம் ஷெட்டியும் ஆமாம் ஆரி மாற்றி மாற்றி பேசுகிறார் என்றார். இதனால் தான் கூறிய எதையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று ஒதுங்கினார் ஆரி. இருந்த போதும் பாலாஜி விடவில்லை.

கவுண்ட் மிஸ்ஸாகுது

கவுண்ட் மிஸ்ஸாகுது

வீட்டின் கேப்டனாக ஜித்தன் ரமேஷ் அறிவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ரியோ, நான் ரமேஷுக்கு ஃபேவர் செய்யவில்லை என்று பாலாஜியிடம் கூறினார். அதற்கு நீங்கள் ஃபேவர் செய்யவில்லை, ஆனால் எனக்கும் அவருக்கும் கவுண்ட் மிஸ்ஸாகுது என்று ஆரி மீதுதான் தவறு என்பதை போல கூறிவிட்டு சென்றார்.

சரியாக பார்க்கவில்லை

சரியாக பார்க்கவில்லை

தொடர்ந்து கிட்சனில் அமர்ந்து சனம் ஷெட்டியிடம் இந்த விவகாரம் குறித்து பேசினார் பாலாஜி. அதற்கு பதில் சொன்ன சனம் இந்த விஷயம் குறித்து என்னால் சரியாக சொல்ல முடியாது. ஏனென்றால் நான் சரியாக பார்க்கவில்லை என்றார்.

ஆமாம் மாத்தி தான் பேசினார்

ஆமாம் மாத்தி தான் பேசினார்

அதற்கு பதில் சொன்ன பாலாஜி, ஆரி மாத்தி மாத்தி பேசினதுதான் பிரச்சனை. அவர் சரியாக சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றார். அதற்கு பதில் சொன்ன சனம் ஷெட்டி, ஆமாம் அவர் மாத்தி மாத்திதான் பேசினார் என்றார்.

நீங்க கேளுங்க..

நீங்க கேளுங்க..

அப்போது பேசிய பாலாஜி, முதல்ல 4 க்யூப்ப தள்ளிவிட்டேன் என்றார். பிறகு வேற கலர் இருந்தது என்றார் என ஆரி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். இதனைக் கேட்ட சனம் ஷெட்டி நீங்க கேளுங்க என்று ஏத்தி விட்டார்.

Recommended Video

BALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது? | FilmiBeatTamil
அவர் சரியில்லை என்பதை காட்டணும்

அவர் சரியில்லை என்பதை காட்டணும்

அதற்கு பதில் சொன்ன பாலாஜி, எனக்கு கேப்டன் டாஸ்க்கு பத்தி கவலையில்லை. ஆரி சரியில்லை என்பதை காட்ட வேண்டும். அது கேமராவில் தெரிந்திருக்கும் மக்களுக்கு புரியும் என முழுக்க முழுக்க ஆரி கெட்டவர் என்பதை மனதில் வைத்தே பேசினார் பாலாஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X