சனம்... அப்படி கேட்டாங்க.. இப்போ பிக்பாஸுக்கு வந்துட்டாங்களே.. என்ன பண்ண போறாங்களோ!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4ல் பிரபல நடிகையான சனம் ஷெட்டி பங்கேற்றுள்ளார்.

Recommended Video

Bigg Boss 4 Tamil இடுப்பழகி முதல் கருப்பு ரோஜா வரை வந்தாச்சு | Kamal Hassan

சனம் ஷெட்டி பிரபல மாடலாகவும் நடிகையாவும் உள்ளார். ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்துள்ள சனம் ஷெட்டி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிலேயே சனம் ஷெட்டி பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் பங்கேறுகும் வாய்ப்பு நழுவ விட்டார்.

காதல் முறிவு

காதல் முறிவு

அதனை தொடர்ந்து அவரது காதலரான தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தர்ஷன் நடிகை ஷெரினுடன் நெருக்கமாக பழகினார். அதுவே அவரது காதல் முறிய காரணமாயிருந்தது.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு தர்ஷன் தன்னை அவாய்ட் செய்வதாகவும் தங்களுக்கு ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் போலீஸில் புகார் அளித்தார்.

சம்பந்தம் இல்லாததது போல்

சம்பந்தம் இல்லாததது போல்

கடந்த முறை வாய்ப்பை நழுவ விட்ட சனம் ஷெட்டி இம்முறை இறுகப் பற்றிக் கொண்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் சனம் ஷெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் வரை சம்பந்தமே இல்லாதது போல் பதிலளித்து வந்தார்.

டன் கணக்கில் ஐஸ்

டன் கணக்கில் ஐஸ்

இந்நிலையில் இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் சனம் ஷெட்டி. பிங்க் நிற உடையில் பொம்மை போன்று செம க்யூட்டாக இருந்த சனம் ஷெட்டி, தமிழக மக்களுக்கும் நடிகர் கமல் ஹாசனுக்கும் டன் கணக்கில் ஐஸ் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X