என்னம்மா.. இப்படி பண்றீங்களே.. டூ பீஸில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த சனம்.. ஷாக்கான ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி டூ பீஸில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தர்ஷன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதும் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பளிப்பதாக அறிவித்தார் கமல். இதேபோல் லைக்கா புரடெக்ஷன் நிறுவனம் தர்ஷனுக்கு வாய்ப்பளிப்பதாக டிவிட்டியது.

நட்பு மட்டும்தான்
தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது சக போட்டியாளரான நடிகை ஷெரினுடன் நெருக்கமாக பழகினார். எங்களின் லிமிட் எங்களுக்கு தெரியும், இருவருக்கும் இடையே இருப்பது நட்பு மட்டும்தான் என்று கூறினார்.

சனம் ஷெட்டியுடன் காதல்
மாடல் மற்றும் விளம்பரப் பட நடிகையான சனம் ஷெட்டியும் தர்ஷனும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இதனாலேயே ஷெரினுக்கு தர்ஷன் மீது காதல் வந்த போதும் மீரா தர்ஷனிடம் காதலை சொன்ன போதும் தர்ஷன் அதற்கு இடம் கொடுக்காமல் தனக்கு வெளியில் ஒரு ரிலேஷன்ஷிப் இருப்பதாக கூறினார்.

காதல் முறிவு?
தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தப்பிறகு இருவரும் வெளியே ஒன்றாக சந்திக்கும் போட்டோக்கள் வெளியானது. இந்நிலையில் தர்ஷன் - சனம் ஷெட்டியின் காதல் முறிந்து விட்டதாக தகவல் வெளியானது.

நாளுக்கு நாள் கவர்ச்சி
சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட்டால் காதல் பிரேக்கப் ஆகிவிட்டதா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் சனம் ஷெட்டி தான் வெளியிடும் போட்டோக்களில் நாளுக்கு நாள் கவர்ச்சியை அதிகரித்து வருகிறார்.
டூ பீஸ் போட்டோஸ்
அரைகுறை ஆடையில் கவர்ச்சி காட்டிய சனம் ஷெட்டியை நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டி தீர்த்தனர். இந்நிலையில் சனம் ஷெட்டியின் டூ பீஸ் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்க கொடி போன்று
நீலம் சிவப்பு நிறத்தில் அமெரிக்க கொடியை போன்ற டிஸைனில் ஸ்டராப்லெஸ் பிராவும் குட்டி டிராயரும் அணிந்திருக்கிறார் சனம் ஷெட்டி. இதில் அவரின் முன்னழகும் தொப்புளும் வெளிப்பட்டு கிறங்கடிக்கிறது.
ரசிகர்கள் ஷாக்
இதேபோல் பச்சை நிற பிகினியிலும் படு அசத்தலாக போஸ் கொடுத்திருக்கிறார் சனம் ஷெட்டி. சனம் ஷெட்டியின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகியுள்ளனர். சனம் ஷெட்டியின் இந்த கிளாமர் போட்டோக்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











