சனம் ஷெட்டிக்கு அந்த காண்டு இருக்கு.. பாலாஜியையும் ஷிவானியையும் மட்டும் டார்கெட் பண்றாரே!

சென்னை: தலைவர் போட்டிக்கு தேர்வான பாலாஜி முருகதாஸை போரிங் போட்டியாளர் என தேர்வு செய்த சனம் தனக்கு அந்த காண்டு இருப்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.

Recommended Video

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுக்க நடந்த இன்ட்ரஸ்ட்டிங் சம்பவங்கள் | டாப் ஃபைவ் பீட்ஸ் - வீடியோ

பாலாஜி பின்னாடி சனம் ஷெட்டி உருகி உருகி சுற்றி வந்தாலும், பாலாஜி அவரை கண்டுக்காம, ஷிவானி உடன் டூயட் பாடி வருகிறார்.

சனம் ஷெட்டிக்கு இந்த விஷயம் சுத்தமாக பிடிக்காததால், இருவரையும் டார்கெட் பண்ண ஆரம்பித்து விட்டார்.

தலைவர் போட்டிக்கு

தலைவர் போட்டிக்கு

நடிகை ரம்யா பாண்டியன் பிக் பாஸ் வீட்டின் முதல் வார தலைவராக இருந்தார். அடுத்ததாக சுரேஷ் சக்கரவர்த்தியை ஹவுஸ்மேட்ஸ் தலைவராக்கினர். அதன் பின்னர் ரியோ ராஜும் இந்த வாரம் அர்ச்சனாவும் பிக் பாஸ் வீட்டின் தலைவர்களாக பதவி வகித்தனர். இந்நிலையில், அடுத்த வாரத்திற்கான தலைவர் போட்டி நேற்று நடைபெற்றது.

பாலாஜிக்கு அதிக ஓட்டு

பாலாஜிக்கு அதிக ஓட்டு

தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் டாஸ்க்கில் அதிக தங்கத்தை அள்ளிய பாலாஜிக்கு அதிக ஹவுஸ்மேட்கள் ஓட்டுப் போட்டு பாலாஜியை தலைவர் போட்டிக்கான வேட்பாளராக தேர்வு செய்தனர். ஆனால், சனம் ஷெட்டி மட்டும் பாலாஜி முருகதாஸை போரிங் போட்டியாளர் என்றார்.

அப்படி செய்ய முடியாது

அப்படி செய்ய முடியாது

பாலாஜியை போரிங் போட்டியாளர்னு சனம் ஷெட்டி மட்டுமே சொன்ன போதும், அப்படியெல்லாம் அவரை சொல்லக் கூடாது. அவர் தலைவர் போட்டியில் தேர்வாகி உள்ளார் என அர்ச்சனா அண்ட் கோ புதுக் குழந்தைக்கு சப்போர்ட் செய்ய, பிக் பாஸும் சனம் ஷெட்டியிடம் பாலாஜியை நாமினேட் செய்யக் கூடாது எனக் கூறி நல்லாவே மூக்கை உடைத்தார்.

உடனே ஷிவானி

உடனே ஷிவானி

பாலாஜி முருகதாஸ் இல்லை என்றவுடன் உடனே ஷிவானி நாராயணனை போரிங் போட்டியாளராக சனம் ஷெட்டி தேர்வு செய்தார். அப்போதும், பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சலசலத்தனர். ஆனால், விஜயதசமி பண்டிகையின் போது ஷிவானி நல்லா பர்ஃபார்ம் பண்ணல என தனது காண்டை சனம் வெளிப்படுத்தியது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

விஷப் பாம்பு

விஷப் பாம்பு

பாலாஜி முருகதாஸை உருகி உருகி ஒரு தலை ராகமாக காதலித்து வரும் சனம் ஷெட்டிக்கு, பாலாஜியும் ஷிவானியும் இப்போ நல்லா மிங்கிள் ஆகிட்டாங்க, என்கிற விஷயம் தெரிந்ததும், விஷத்தை அவர்கள் மீது எப்படியாவது கக்க வேண்டும் என விஷப் பாம்பாக துடித்து வருகிறார். நிச்சயம் பாலா, ஷிவானி ரொமான்ஸ் டிராக்குக்கு சீக்கிரமே ஷிவானி ரசிகர்கள் சார்பாக சனம் ஒரு பெரிய வேட்டு வைப்பார் என்றே தோன்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X