ரம்யா பிடித்த இடுப்பை.. கையில் எடுத்த சஞ்சிதா.. கலகலக்கும் கவர்ச்சிப் படங்கள்!

Recommended Video

பொங்கலுக்கு வாழ்த்து.. இன்ஸ்டாவில் பதிவிட்ட சஞ்சிதா.. க்யூட் வீடியோ

சென்னை : சஞ்சிதா ஷெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் கன்னடத்து பைங்கிளி சஞ்சிதா ஷெட்டி. கன்னட திரைப்படமான முண்காரு மேலே படம் மூலம் அறிமுகமானார் சஞ்சிதா ஷெட்டி. இப்படம் கன்னட திரையுலகில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

 sanchita shetty glamour photos

இதனை தொடர்ந்து வரிசையாக மூன்று படங்களில் நடித்தார் அனைத்து படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. பின் கன்னட திரையுலகை விட்டு தமிழ் சினிமாவின் மீது கவனம் செலுத்தினார்.

தில்லாலங்கடி, கொள்ளைக்காரன், ஆரஞ்சு போன்ற படங்களில் நடித்தார் சஞ்சிதா. இவருக்கு தமிழில் ஒரு நல்ல பிரேக் கிடைத்த திரைப்படம் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் இதில் கனவு உலகில் நடிக்கும் கதாபாத்திரமாக நடித்து அசத்தினார் சஞ்சிதா ஷெட்டி.

 sanchita shetty glamour photos

மீண்டும் ஜந்து வருடங்கள் கழித்து தான் அறிமுகமான கன்னட திரையுலகில் நடித்தார் சஞ்சிதா. தனது மார்க்கெட்யை பிடிப்பதற்காக புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவது வழக்கம்,தற்போது இடுப்பு தெரியும் படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தியுள்ளார் சஞ்சிதா ஷெட்டி.

ரம்யா பாண்டியன் அந்த மொட்டை மாடியில் இடுப்பு மற்றும் அதன் மடிப்பு காட்டி எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வைரலானது. அது நாள் வரை பலருக்கும் தெரியாத ரம்யா பாண்டியன் அனைவருக்கும் தெரியும் முகமாக மாறினார். அந்த போட்டோஷுட்க்கு பின் அவர் தான் ஹாட் டாக்காக இருந்தார்.

 sanchita shetty glamour photos

தற்போது பல நிகழ்ச்சிகளில் போட்டியாளர் மற்றும் நடுவர் என்று வேறு ஒரு உச்சத்திற்கு சென்றார் ரம்யா பாண்டியன். அனைத்திற்கும் காரணம் அந்த போட்டோஷுட் தான்.

தற்போது அதே டெக்கினிக்கை ஃபாலோ செய்கிறார் சஞ்சிதா ஷெட்டி என்ற செய்தி சமூக வலை தளங்களில் உலா வருகிறது. இதனை பலரும் பார்த்து பல லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர். ரம்யா பாண்டியனை போல இவரும் அந்த உச்சத்திற்கு செல்வார் என்று அவரது ரசிகர்களால் கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X